சிங்கம்பாறை

இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

சிங்கம்பாறை[3] இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டதில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இது முக்கூடல் பேரூராட்சியில்,[4]முக்கூடலுக்கு வட திசையில் அமையப்பெற்றுள்ளது.

சிங்கம்பாறை
தூய பவுல் திருத்தலம், சிங்கம்பாறை
தூய பவுல் திருத்தலம், சிங்கம்பாறை
சிங்கம்பாறை
அமைவிடம்: சிங்கம்பாறை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°44′56″N 77°32′00″E / 8.74889°N 77.53333°E / 8.74889; 77.53333
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


64 மீட்டர்கள் (210 அடி)

வரலாறு

தொகு

இவ்வூர் 200 ஆண்டு கால வரலாறை கொண்டுள்ளது. கிறித்தவ மதத்தை தழுவிய இவ்வூர் மக்கள், சோமந்தபேரியிலிருந்து வாழ்வுக்காக வந்து இங்கேயே குடியிருப்புக்களை அமைத்தனர்.[5]

மக்கள்

தொகு

இவ்வூரில் சுமார் 3000 க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர், அவர்களில் அதிகமானோர் கிறித்தவர்கள் ஆவர், அவர்களுடன் மிகக் குறைந்த அளவில் இந்துக்களும் வாழ்கின்றனர். கிறித்தவர்களில் கத்தோலிக்க கிறித்தவர்களாகவும், லத்தின் முறை கிறித்தவர்களாகவும், சீர்திருத்த திருச்சபை கிறித்தவர்களாகவும் உள்ளனர்.

கல்வி நிறுவனங்கள்

தொகு
  • புனித பவுல் ஆரம்பப்பள்ளி
  • புனித பவுல் மேல்நிலைப்பள்ளி

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Perspectives On Private Tuition: At Higher Secondary Level
  4. "Census of India 2001". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2004-06-16.
  5. http://palayamkottaidiocese.org/parishes/?parish_info=32
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கம்பாறை&oldid=3575253" இலிருந்து மீள்விக்கப்பட்டது