சிட்டமூர்

சிட்டமூர் (Chittamuru) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் ஆகும். இந்த மண்டலம் சிட்டமூரையும், அருகில் உள்ள ஊர்களையும் கொண்டுள்ளது.[1]

சிட்டமூர்
Chittamur
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லூர்
தாலுக்காசிட்டமூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்524127

புவியியல் அமைப்புதொகு

13°.56’05’ வடக்கு 80°.01’47’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சிட்டமூர் கிராமம் பரவியுள்ளது.

அரசியல்தொகு

இந்த ஊர் கூடூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பதி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டமூர்&oldid=2005646" இருந்து மீள்விக்கப்பட்டது