சித்தரஞ்சன் கல்லூரி

சித்தரஞ்சன் கல்லூரி (Chittaranjan College) என்பது 1967இல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும். மத்திய கொல்கத்தாவில் உள்ள கல்லூரி தெரு பகுதியில் உள்ள ஓர் இளங்கலை கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]

சித்தரஞ்சன் கல்லூரி
வகைஇளநிலை பட்ட படிப்புக் கல்லூரி
உருவாக்கம்1967; 57 ஆண்டுகளுக்கு முன்னர் (1967)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
தலைவர்விவேக் குப்தா
முதல்வர்கானா மணி முகர்ஜி
அமைவிடம்
8அ, பெனியாதோலா வரிசை, கல்லூரி தெரு
, , ,
700009
,
22°34′31″N 88°21′58″E / 22.5752367°N 88.3660707°E / 22.5752367; 88.3660707
வளாகம்நகரம்
மொழிவங்காள மொழி, ஆங்கிலம், இந்தி
இணையதளம்Chittaranjan College
சித்தரஞ்சன் கல்லூரி is located in கொல்கத்தா
சித்தரஞ்சன் கல்லூரி
Location in கொல்கத்தா
சித்தரஞ்சன் கல்லூரி is located in இந்தியா
சித்தரஞ்சன் கல்லூரி
சித்தரஞ்சன் கல்லூரி (இந்தியா)

துறைகள்

தொகு

கலை மற்றும் வணிகம்

தொகு
  • வங்க மொழி
  • ஆங்கிலம்
  • இந்தி
  • உருது
  • கல்வியியல்
  • வரலாறு
  • அரசியல் அறிவியல்
  • தத்துவவியல்
  • வணிகவியல்

அங்கீகாரம்

தொகு

சித்தரஞ்சன் கல்லூரி புது தில்லியிலுள்ள, பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Colleges in WestBengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
  2. "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தரஞ்சன்_கல்லூரி&oldid=4142829" இலிருந்து மீள்விக்கப்பட்டது