சித்தார்த் வேணுகோபால்

சித்தார்த் வேணுகோபால் தமிழ் நடிகராவார். இவர் ஆனந்த தாண்டவம் (2009) திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நான் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் துணை நடிகராக நடித்துள்ளார்.

சித்தார்த் வேணுகோபால்
பிறப்புசித்தார்த் வேணுகோபால்
28 நவம்பர் 1985 (1985-11-28) (அகவை 35)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2009–தற்போது

சித்தார்த் வேணுகோபால் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் நவம்பர் 28, 1985ல் பிறந்தார். இவருடைய சகோதரி ரதி. குமரகுரு பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் பட்டையப் படிப்பினை முடித்தார்.

திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2006 ஜூன் ஆர் சுந்தர் தமிழ்
2009 ஆனந்த தாண்டவம் ரகு தமிழ்
2012 நான் அசோக் தமிழ்

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

சித்தார்த் வேணுகோபால் படங்கள் tamilfilmnews