சித்திரமே சித்திரமே
சித்திரமே சித்திரமே (Chithirame Chithirame) இயக்குநர் பாக்யராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம்.[சான்று தேவை] இதில் ராஜேஷ், ரஜினி காந்த் ஸ்ரீலக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சிவாஜிராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-மார்ச்-1985.[1]
சித்திரமே சித்திரமே | |
---|---|
இயக்கம் | பாக்யராஜ் |
தயாரிப்பு | சுரேஷ் |
இசை | சிவாஜிராஜா |
நடிப்பு | ராஜேஷ் ஸ்ரீலக்ஷ்மி திலீப் கவுண்டமணி லூஸ் மோகன் செந்தில் பேபி ஷகிலா மனோரமா வாணி |
ஒளிப்பதிவு | ரகுநாத ரெட்டி |
படத்தொகுப்பு | பிரசன்னா |
வெளியீடு | மார்ச்சு 15, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1985 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.