சித்திரைசாவடி கடுப்புலு அம்மன் கோயில்
சித்திரைசாவடி கடுப்புலு அம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், தென்கரை சித்திரைசாவடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
அருள்மிகு சித்திரைசாவடி கடுப்புலு அம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் |
அமைவிடம்: | சிறுவாணி பிரதான சாலை, சித்திரைசாவடி, கோயம்புத்தூர் தெற்கு வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | தொண்டாமுத்தூர் |
மக்களவைத் தொகுதி: | பொள்ளாச்சி |
கோயில் தகவல் | |
தாயார்: | கடுப்புலு அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | உகாதிபண்டிகை, |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)