சிந்தாமணி மகராஜ்

இந்திய அரசியல்வாதி

சிந்தாமணி மகாராஜ் (Chintamani Maharaj) பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த சத்தீசுகர் மாநில இந்திய அரசியல்வாதி ஆவார்.

சிந்தாமணி மகராஜ்
இந்திய மக்களவை உறுப்பினர்-18ஆவது மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்ரேணுகா சிங்
தொகுதிசர்குயா
உறுப்பினர்-சத்தீசுகர் சட்டப் பேரவை
பதவியில்
2013–2018
முன்னையவர்இராம்தேவ் ராம்
பின்னவர்பிரீத்தம் ராம்
தொகுதிலுந்த்ரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 ஆகத்து 1962 (1962-08-19) (அகவை 61)
சிரிகோட் கிராமம், பலராம்பூர் மாவட்டம், சத்தீசுகர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2024 வரை)
வாழிடம்(s)பாத்புரா, அம்பிகாபூர் மாவட்டம், சத்தீசுகர்
கல்விபள்ளிக் கல்வி
வேலைஅரசியல்வாதி விவசாயி
As of 09 சூன், 2024
மூலம்: ["Biography:Maharaj, Chintamani" (PDF). Chhattisgarh Legislative Assembly.]

அரசியல் வாழ்க்கை

தொகு

மகராஜ் 2013ஆம் ஆண்டு லுந்த்ரா சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு சத்தீசுகர் சட்டமன்றத்தில் முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2] பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, 2024ஆம் ஆண்டில் இந்தியப் பொதுத் தேர்தலில் சற்குஜா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Lundra(Chhattisgarh) Election Result 2018 Updates: Candidate List, Winner & Runner-up MLA List".
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 12 July 2018. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தாமணி_மகராஜ்&oldid=3999741" இலிருந்து மீள்விக்கப்பட்டது