சிந்து பொறியியல் கல்லூரி, கோயமுத்தூர்

கோயமுத்தூரில் உள்ள கல்லூரி

சிந்து பொறியியல் கல்லூரி (Indus College of Engineering Coimbatore)

சிந்து பொறியியல் கல்லூரி
சிந்து பொறியியல் கல்லூரி ஒளிப்படம்
சிந்து பொறியியல் கல்லூரி
வகைபொறியியல்
உருவாக்கம்2008
தலைவர்வி. பி. பிரபாகரன்
முதல்வர்முனைவர் ஆர். ரெங்கராஜன்
பணிப்பாளர்வி. பி. சிவகுமார்
மாணவர்கள்856
அமைவிடம், ,
10°56′05″N 76°47′42″E / 10.934613°N 76.794945°E / 10.934613; 76.794945
வளாகம்சிந்து சமவெளி, கலிமங்கலம், ஆலந்துறை கிராமம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, 64110, India
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்link

வரலாறு தொகு

சிந்து பொறியியல் கல்லூரி, 2008 ஆம் ஆண்டில், சிந்து கல்வி அறக்கட்டளையால் திரு வி. பி. பிரபாகரனால் நிறுவப்பட்டது.

2009 ஆம் ஆண்டில், இக்கல்லூரி ஐ.எசு.ஓ 9000 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாக மாறியது. 2011 ஆம் ஆண்டில் , கோயம்புத்தூர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் இந்தக் கல்லூரி, ஆராய்ச்சி மையமாக அடையாளம் காணப்பட்டது.

படிப்புகள் தொகு

இளநிலைப் படிப்புகள் தொகு

முதுநிலைப் படிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு