சிந்த்கேட் ராசா சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சிந்த்கேட் ராசா சட்டமன்றத் தொகுதி (Sindkhed Raja Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.
சிந்த்கேட் ராசா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 24 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | புல்டாணா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | புல்டாணா மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1978 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் கயாண்டே மனோச் தேவானந்த் | |
கட்சி | தேகாக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேகாக | கயாண்டே மனோச் தேவானந்த் | 73413 | 31.85 | ||
தேகாக (சப) | ராசேந்திர பாசுகர்ராவ் சிங்னே | 68763 | 29.84 | ||
வாக்கு வித்தியாசம் | 4650 | ||||
பதிவான வாக்குகள் | 230471 | ||||
தேகாக கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-27.