சின்னகவுண்டம்பட்டி
சின்னகவுண்டம்பட்டி (Chinnakoundampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், நவலை ஊராட்சிக்கும் உட்பட்டது.
சின்னகவுண்டம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635305 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 27 கிலோமீட்டர் தொல்லைவிலும், அரூரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°09'48.9"N 78°21'21.8"E[2] ஆகும். இங்கு 247 குடும்பங்களும் 946 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 485 ஆண்களும் 461 பெண்களும் அடங்குவர்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 247 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 946 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 461 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 485 என்றும் உள்ளது.[4]
மேற்கோள்
தொகு- ↑ https://vlist.in/sub-district/05888.html
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B009'48.9%22N+78%C2%B021'21.8%22E/@12.1635742,78.3538583,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.163569!4d78.356047
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
- ↑ https://villageinfo.in/tamil-nadu/dharmapuri/harur/chinnakoundampatti.html