சின்னபண்டாரங்குப்பம் அய்யனார் பிடாரி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சின்னபண்டாரங்குப்பம் அய்யனார் பிடாரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சின்னபண்டாரங்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1] சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தை மையம் கொண்டு அதனை சுற்றியுள்ள 7 கிராமத்தின் எல்யையும் காக்கிறாள் சிரீ அய்யனார் பிடாரி அம்மன் இவளது திருமணம் என்பது சித்திரை மாதத்தில் காப்பு அணியப்பட்டு 6நாட்களுக்கு கிராமத்தில் யாரும் எண்ணெய்

அருள்மிகு அய்யனார் பிடாரி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:சின்னபண்டாரங்குப்பம், விருத்தாசலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விருத்தாசலம்
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:அய்யனார்
தாயார்:பூரணி புட்கலை
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

சட்டியில் கடுகு கூட பொரிக்காமல் விரதம் இருந்து உபயம் வழிப்பட்டு 7ஆம் நாள் சூலப்பிடாரியை வணங்கி 7 ஊர் எல்லயை மிதித்து தேவஸ்தான கோபுராபுரம் சிரீ ஆதிசத்தி ஈசுவரன் கோவிலில் மணம் மணக்கும் பூக்களால் அலங்காரிக்க பட்டு மத்தள இசையுடனும் பாரம்பரிய கோலாட்ட கலையுடனும் ஊர்வலமாக சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தை நோக்கி மையமாக கொண்ட தனது ஆலயத்தில் விடியற்காலை 4:30கு மாங்கல்ய திருமணத்தை முடிக்கிறாள் பின்பு மிகுந்த சந்தோசத்துடனும் ஆக்குரோசத்துடனும் அடம் பிடிப்பது போலவே தேவதான கோபுராபுரத்தை அடைகிறாள்.

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் அய்யனார், பூரணி புஷ்கலை சன்னதிகளும், விநாயகர், பிடாரிஅம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் சித்திரை திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)