சின் மலை[1], மியான்மரின் சின் மாநிலத்தில் இருந்து, இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் வரை நீண்டிருக்கும் மலையாகும்.[2]

சின் மலை
சின் மலை is located in Myanmar
சின் மலை
சின் மலை
மியான்மரின் சின் மலையின் அமைவிடம்
உயர்ந்த புள்ளி
உச்சிநாட் மா தவுங்
உயரம்3,053 m (10,016 அடி)
புவியியல்
அமைவிடம்சின் மாநிலம், மியான்மர்
மூலத் தொடர்பத்கை மலைத்தொடர்

இந்த மலையில் உயரமான சிகரம் நாட் மா தவுங் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிகரம் சின் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ளது. இதன் உயரம் 3,053 மீட்டர்கள் ஆகும். இந்த மலையில் ஃபாலம் என்ற நகரமும் அமைந்துள்ளது. இந்த மலையை ஒட்டி அரக்கான் மலைத்தொடர் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Chin Hills (Approved)" சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து சின் மலை , United States National Geospatial-Intelligence Agency
  2. "1:250,000 topographic map, Series U502, Imphal, India, NG 46-15" U.S. Army Map Service, April 1960; "1:250,000 topographic map, Series U542, Mawlaik, Burma; India, NF 46-3" U.S. Army Map Service, March 1960; and "1:250,000 topographic map, Series U542, Gangaw, Burma, NF 46-7" U.S. Army Map Service, April 1958

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்_மலை&oldid=3266446" இலிருந்து மீள்விக்கப்பட்டது