சிபெருத் பறக்கும் அணில்

சிபெருத் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெட்டினோமிசு
இனம்:
பெ. லுஜென்சு
இருசொற் பெயரீடு
பெட்டினோமிசு லுஜென்சு
தாமசு, 1895)

சிபெருத் பறக்கும் அணில் (Siberut flying squirrel)(பெட்டினோமிசு லுஜென்சு) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும்.[2] இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Clayton, E.; Kennerley, R. (2016). "Petinomys lugens". IUCN Red List of Threatened Species 2016: e.T16737A22242011. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T16737A22242011.en. https://www.iucnredlist.org/species/16737/22242011. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
  3. Petinomys lugens (Thomas, 1895) in GBIF Secretariat (2022). GBIF Backbone Taxonomy. Checklist dataset https://doi.org/10.15468/39omei accessed via GBIF.org on 2023-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபெருத்_பறக்கும்_அணில்&oldid=3741330" இலிருந்து மீள்விக்கப்பட்டது