சிப்கி லா

சிப்கி லா (Shipki La) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திற்கும்-திபெத்திற்கும் இடையே உள்ள கணவாய் பகுதி ஆகும். இமாச்சலப் பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டத்திற்கு கிழக்கே திபெத் எல்லைக்கருகில் அமைந்த சிபிகி லாவில் சிப்கி லா கணவாய் உள்ளது. இது இந்தியாவின் இராணுவ முக்கியத்துவமான மையம் ஆகும். இது இமயமலையில் 4720 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு சத்லஜ் ஆறு பாய்கிறது. சிப்கி லா வழியாகச் செல்லும் இந்தியவாவின் தேசிய நெடுஞ்சாலை எண் 5[1], அரபுக் கடலையும், காரகோரம் நெடுஞ்சாலையையும் இணைக்கிறது. இதன் வழியாக சிறிய அளவில் பன்னாட்டு வணிகம் நடைபெறுகிறது.[2][3]

சிப்கிலா
"Hungarung Pass in the Himalayas" (nowadays called Shipki La, where the Sutlej River enters India from Tibet), from the Illustrated London News, 1856.jpg
சிப்கி லா வழியாக பாயும் சத்லஜ் ஆறு, புகைப்படம், ஆண்டு 1856
ஏற்றம்4,720 மீ (15,486 அடி)
Traversed byஇந்திய தேசிய நெடுஞ்சாலை எண் 5
அமைவிடம்இந்தியா-திபெத் எல்லை
ஆள்கூறுகள்31°49′55″N 78°44′02″E / 31.83194°N 78.73389°E / 31.83194; 78.73389ஆள்கூறுகள்: 31°49′55″N 78°44′02″E / 31.83194°N 78.73389°E / 31.83194; 78.73389
சிப்கிலா is located in Himachal Pradesh
சிப்கிலா
இமாச்சலப் பிரதேசத்தில் கின்னௌர் மாவட்டத்திற்கு கிழக்கே சிப்கிலா கணவாயின் அமைவிடம்
சிப்கிலா is located in இந்தியா
சிப்கிலா
சிப்கிலா (இந்தியா)

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. National Highway 5 (India)
  2. "Archived copy". மூல முகவரியிலிருந்து 12 October 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-12-30.
  3. "Shipki La". www.dangerousroads.org. பார்த்த நாள் 18 August 2017.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்கி_லா&oldid=2996216" இருந்து மீள்விக்கப்பட்டது