சிம்னா சட்டமன்றத் தொகுதி
சிம்னா சட்டமன்றத் தொகுதி (Simna Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5]
சிம்னா சட்டமன்றத் தொகுதி Simna | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 1 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | மேற்கு திரிப்புரா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 38,536[1] |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் பிரிசாகேது தீப்பர்மா | |
கட்சி | திப்ரா மோதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1972 | பத்ரமணி தெப்பர்மா | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
1977 | அபிராம் தெப்பர்மா | ||
1983 | |||
1988 | |||
1993 | பிரணாப் தெப்பர்மா | ||
1998[6] | |||
20023[7] | |||
2008[8] | |||
2013[9] | |||
2018[10] | பிரிசுகேகேட்டு தெப்பர்மா | திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி | |
2023[11] | திப்ரா மோதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திப்ரா மோதா | பிரிசுகேகேட்டு தெப்பர்மா | 22,757 | 64.89 | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | குமோத் தெப்பர்மா | 5,811 | 16.57 | ||
பா.ஜ.க | பினோடு தெப்பர்மா | 5,663 | 16.15 | ||
சுயேச்சை | ஜித்தன் தெப்பர்மா | 418 | 1.19 | ||
நோட்டா | நோட்டா | 422 | 1.2 | ||
வாக்கு வித்தியாசம் | 16,946 | ||||
பதிவான வாக்குகள் | 35,071 | 91.01 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 38,536 | ||||
திப்ரா மோதா gain from தி.பூ.ம.மு. | மாற்றம் |
2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தி.பூ.ம.மு. | பிரிசுகேகேட்டு தெப்பர்மா | 15,977 | |||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | பிரணாப் தெப்பர்மா | 14014 | |||
காங்கிரசு | பானி லால் தெப்பர்மா | 495 | |||
தி. பூ. தே. க. | இரபீந்திர தெப்பர்மா | 1628 | |||
தி. ம. க. | அனந்த் யுராங் | 380 | |||
சுயேச்சை | சுபோத் தெப்பர்மா | 146 | |||
நோட்டா | நோட்டா | ||||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". ceotripura.nic.in. Archived from the original on 5 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ "Assembly Election Results Dates Candidate List Opinion/Exit Poll Latest News, Political Consulting Survey Election Campaign Management Company India".
- ↑ "Tripura Assembly Election 2018, Tripura Vidhan Sabha Election Updates". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
- ↑ "Tripura General Legislative Election 1998 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ "Tripura General Legislative Election 2003 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ "Tripura General Legislative Election 2008 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ "Tripura General Legislative Election 2013 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ 10.0 10.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ "Simna Constituency Result 2023: Tipra Motha candidate Brishaketu Debbarma defeats CPM candidate Kumodh Debbarma". News Nine. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.