சியாமளாங்கி

சியாமளாங்கி கருநாடக இசையின் 55வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 55வது இராகத்திற்கு சியாமளம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

தொகு
 
சியாமளாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி222 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம22 ரி2
  • இது திசி என்றழைக்கப்படும் 10வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் ஜங்காரத்வனி (19) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் பஞ்சம, தைவத சுரம் முறையே கானமூர்த்தி (03), விஷ்வம்பரி (54) மேளங்கள் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்

தொகு
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி சியாமளாங்கி ஜலயேலோசன மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா‎ ஜம்ப
கிருதி சியாமளாங்கி முத்துசாமி தீட்சிதர் ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாமளாங்கி&oldid=1352033" இலிருந்து மீள்விக்கப்பட்டது