சியார் பாபா அருவி
சியார் பாபா அருவி (Siar Baba Waterfall) சம்மு காசுமீரில் சியார் பாபா கோயிலுக்கு அருகிலுள்ள அருவியாகும். இது ஜம்மு-காஷ்மீர், ஜியாமு பிரிவின் கீழ் வரும் ரியாசி மாவட்டத்தின் கோட்லா கிராமத்தில் செனாப் ஆற்றில் அமைந்துள்ளது.[1][2] சியார் பாபா நீர்வீழ்ச்சி சுமார் 52.8 கிலோமீட்டர்கள் (32.8 mi) ரியாசி நகரத்திலிருந்து தெற்கே தேசிய நெடுஞ்சாலை 144இல் 52.8 கி.மீ தொலைவிலும், ஜம்மு வானூர்தி நிலையத்திலிருந்து தெற்கே தேசிய நெடுஞ்சாலை 144 வழியாகவும், 109 கி.மீ. தொலைவிலும், தாவி ஆற்றிலிருந்து 106 கி.மீ. தொலைவிலும் (கத்ரா மற்றும் வைஷ்ணோ தேவி கோயிலைக் கடந்து) அமைந்துள்ளது.[3] இந்த நீர்வீழ்ச்சி 30.48 மீட்டர்கள் (100.0 அடி) உயரமுடையது.[4]
சியார் பாபா அருவி | |
---|---|
அமைவிடம் | ரியாசி, சம்மு காசுமீர் |
ஆள்கூறு | 33°08′N 74°33′E / 33.14°N 74.55°E |
ஏற்றம் | 1,528.87 அடி (466.00 m) |
மொத்த உயரம் | 100 அடி (30 m) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vohra, Omar express grief". risingkashmir.com. Rising Kashmir. 16 July 2018. Archived from the original on 23 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூலை 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "7 crushed to death under boulder in J&K's Reasi, 32 injured". timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
- ↑ "Tawi River to SEHAR BABA WATER FALL". maps.google.com. Google Maps. பார்க்கப்பட்ட நாள் 30 November 2018.
- ↑ "Seven killed, 34 injured as boulder falls on tourists in Reasi's Siar Baba waterfall in J-K". hindustantimes.com. ஹிந்துஸ்தான் டைம்ஸ். 15 July 2018.