சிரிக்கும் கூக்கபரா

சிரிக்கும் கூக்கபரா
Laughing Kookaburra
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கோராக்கிஃபார்ம்ஸ்
குடும்பம்:
பேரினம்:
டசிலோ
இனம்:
D. நோவாகினியா
இருசொற் பெயரீடு
D. டசிலோ நோவாகினியா
(எர்மான், 1783)

சிரிக்கும் கூக்கபரா (Laughing Kookaburra; dacelo novaeguineae) மரங்கொத்தி குடும்பத்திலுள்ள ஒரு முதுகுநாணிப் பறவையாகும். இதன் தாயகம் கிழக்கு ஆஸ்திரேலியா ஆகும். இது நியூசிலாந்து, டாஸ்மேனியா, மேற்கு ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண் பெண் இரண்டுமே சிறகுகளின் தோற்றத்தில் ஒன்று போலவே இருக்கும். இவற்றின் நிறம் பொதுவாக பழுப்பாகவும் வெண்மையாகவும் இருக்கும். கூக்கபரா சிற்றினத்தைச் சேர்ந்த இது இதன் சிரிப்பது போன்ற அழைப்பொலிக்கு (call) பெயர்பெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Dacelo novaeguineae". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரிக்கும்_கூக்கபரா&oldid=1611615" இலிருந்து மீள்விக்கப்பட்டது