சிர்கார் விரைவுத் தொடருந்து

சிர்கார் விரைவுத் தொடருந்து (Circar Express) இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் ஒரு தினசரி தொடருந்து சேவையாகும். இது புதுச்சேரி தொடருந்து நிலையத்திலிருந்து காக்கிநாடா தொடருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது. இதன் வழித்தடத்தினில் உள்ள விஜயவாடாவினை (ஆந்திரப் பிரதேசம்) கடந்து செல்வதன் மூலம் தனது இலக்கினை அடைகிறது. இது தவிர நெல்லூர், சீராலா, ராஜமுந்திரி ஆகியவை இதன் வழியில் அமைந்த பிற முக்கிய நகரங்கள் ஆகும். தினசரி செயல்படும் இந்த தொடருந்து சுமார் 702 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கிறது.[1]

இஞ்சின் தொகு

சென்னை எழும்பூரிலிருந்து லாலாகுடாவின் WAP-7 இஞ்சின் மூலம் விஜயவாடா சந்திப்பு வரையிலும், விஜயவாடாவின் WDP-1 இஞ்சின் மூலம் விஜயவாடாவில் இருந்து காக்கிநாடா ரயில் நிலையம் வரையிலும் செயல்படுகிறது.

தண்டவாள பங்களிப்பு தொகு

சிர்கார் விரைவு ரயில் தனது தண்டவாளத்தினை காச்சிகுடா - சென்னை எழும்பூர் விரைவுவண்டியுடன் (17652/17651) பகிர்ந்துள்ளது.

சராசரி வேகம் தொகு

தினசரி செயல்படும் இந்த ரயில் சேவை மணிக்கு 43 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படுகிறது.

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும் தொகு

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம்

கடந்த

தொலைவு

நாள்
1 சென்னை

எழும்பூர் (MS)[2]

தொடக்கம் 17:20 0 0 கி.மீ 1
2 கும்மிடிப்பூண்டி

(GPD)

18:29 18:30 1 நிமி 52 கி.மீ 1
3 சூளூர்பேட்டை

(SPE)

18:59 19:00 1 நிமி 87 கி.மீ 1
4 நாயுடுபேட்டை

(NYP)

19:24 19:25 1 நிமி 115 கி.மீ 1
5 குண்டூர்

சந்திப்பு (GDR)

20:25 20:27 2 நிமி 142 கி.மீ 1
6 நெல்லூர்

(NLR)

20:52 20:53 1 நிமி 181 கி.மீ 1
7 பிட்ராகுண்டா

(BTTR)

21:19 21:20 1 நிமி 214 கி.மீ 1
8 காவாலி

(KVZ)

21:37 21:38 1 நிமி 231 கி.மீ 1
9 சிங்கராயகுண்டா

(SKM)

22:03 22:04 1 நிமி 269 கி.மீ 1
10 ஒங்கோலு

(OGL)

22:36 22:37 1 நிமி 297 கி.மீ 1
11 சின்ன

கஞ்சாம் (CJM)

23:09 23:10 1 நிமி 326 கி.மீ 1
12 வெடபலேமு

(VTM)

23:26 23:27 1 நிமி 338 கி.மீ 1
13 சீராலா

(CLX)

23:34 23:35 1 நிமி 346 கி.மீ 1
14 பாபட்லா

(BPP)

23:44 23:45 1 நிமி 361 கி.மீ 1
15 நிடுப்ரோலு

(NDO)

00:04 00:05 1 நிமி 381 கி.மீ 2
16 தெனாலி

சந்திப்பு (TEL)

00:44 00:45 1 நிமி 403 கி.மீ 2
17 புது

குண்டூர் (NGNT)

01:19 01:20 1 நிமி 428 கி.மீ 2
18 மங்களகிரி

(MAG)

01:52 01:53 1 நிமி 446 கி.மீ 2
19 விஜயவாடா

சந்திப்பு (BZA)

02:45 03:05 20 நிமி 458 கி.மீ 2
20 குடிவாடா

சந்திப்பு (GDV)

03:59 04:00 1 நிமி 502 கி.மீ 2
21 கைகோளுர்

(KKLR)

04:24 04:25 1 நிமி 531 கி.மீ 2
22 ஆகிவீடு

(AKVD)

04:54 04:55 1 நிமி 548 கி.மீ 2
23 பீமவரம்

நகரம் (BVRT)

05:24 05:25 1 நிமி 566 கி.மீ 2
24 அட்டிலி

(AL)

06:04 06:05 1 நிமி 586 கி.மீ 2
25 தணுக்கு

(TNKU)

06:19 06:20 1 நிமி 596 கி.மீ 2
26 நிடதவோலு

சந்திப்பு (NDD)

06:49 06:50 1 நிமி 613 கி.மீ 2
27 கொவ்வூர்

(KVR)

07:09 07:10 1 நிமி 628 கி.மீ 2
28 கோதாவரி

(GVN)

07:14 07:15 1 நிமி 632 கி.மீ 2
29 ராஜமுந்திரி

(RJY)

07:25 07:27 2 நிமி 636 கி.மீ 2
30 துவாரபுடி

(DWP)

07:44 07:45 1 நிமி 656 கி.மீ 2
31 அனபர்த்தி

(APT)

07:49 07:50 1 நிமி 659 கி.மீ 2
32 சமல்கோட்

சந்திப்பு (SLO)

08:13 08:15 2 நிமி 686 கி.மீ 2
33 காக்கிநாடா

நகரம் (CCT)

08:40 08:45 5 நிமி 698 கி.மீ 2
34 காக்கிநாடா

(COA)

09:20 முடிவு 0 700 கி.மீ 2

வண்டி எண் 17643 தொகு

இது சென்னை எழும்பூரில் இருந்து, காக்கிநாடா வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 43 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவினை 16 மணி நேரங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 131 ரயில் நிறுத்தங்களில், 32 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக ஒரு நிமிடம் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக 52 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.[1]

வண்டி எண் 17644 தொகு

இது காக்கிநாடாவில் இருந்து, சென்னை எழும்பூர் வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 44 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவினை 15 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 130 ரயில் நிறுத்தங்களில், 31 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக 2 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக 12 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.[3]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "17643/Circar Express". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
  2. "Circar Express Schedules". cleartrip.com. Archived from the original on 29 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "17644/Circar Express". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.