புதுச்சேரி தொடருந்து நிலையம்
புதுச்சேரி தொடருந்து நிலையம் (குறியீடு:PDY) ஆனது புதுச்சேரி நகரத்திற்கு, தொடருந்து போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது.
புதுச்சேரி Puducherry | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||
நிலையத்தின் நுழைவாயில் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | சுப்பையா சாலை, புதுச்சேரி | ||||
ஆள்கூறுகள் | 11°55′30″N 79°49′41″E / 11.9250°N 79.8281°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் வழித்தடம் (விழுப்புரம் - பாண்டிச்சேரி கிளை) | ||||
நடைமேடை | 4 + 1(சரக்கு முனையம்) | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
தொடருந்து இயக்குபவர்கள் | இந்திய இரயில்வே | ||||
இணைப்புக்கள் | வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையங்கள் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | பொது (தரையில் உள்ள நிலையம்) | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | PDY | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1879 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
பயணிகள் | |||||
பயணிகள் | 80,0000 | ||||
|
அமைவிடமும் அமைப்பும்
தொகுபுதுச்சேரி தொடருந்து நிலையம், புதுச்சேரியில் உள்ள சுப்பையா சாலையில் உள்ளது. இங்கிருந்து ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரி பேருந்து நிலையம், அரவிந்தர் ஆசிரமத்தை ஏறத்தாழ 2 கிலோமீட்டர் தொலைவில் அடையலாம். இங்கிருந்து ஏறத்தாழ 7 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரி வானூர்தி நிலையம் உள்ளது. [1]
இந்த நிலையத்தில் மூன்று நடைமேடைகள் உள்ளன. செயல்பாட்டில் இல்லாத பொருட்களை ஏற்றும் மேடையும் உள்ளது. [2]
தொடருந்துகள்
தொகுஇங்கிருந்து புறப்படும்/வந்து சேரும் தொடருந்துகளைப் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
எண் | தொடருந்து எண் | புறப்படும் இடம் | வந்து சேரும் இடம் | தொடருந்தின் பெயர் |
---|---|---|---|---|
1. | 16116/16115 | புதுச்சேரி | சென்னை | ஆரோவில் எக்ஸ்பிரஸ் (அனைத்து நாட்களிலும்) |
2. | 11006/11005 | புதுச்சேரி | மும்பை தாதர் | சாளுக்யா எக்ஸ்பிரஸ் (வாரத்திற்கு மூன்று நாட்கள்) |
3. | 22403/22404 | புதுச்சேரி | புது தில்லி | புது தில்லி எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்) |
4. | 12868/12867 | புதுச்சேரி | ஹவுரா | அரவிந்தர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்) |
5. | 12897/12898 | புதுச்சேரி | புவனேசுவரம் | புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்) |
6. | 16855/16856 | புதுச்சேரி | மங்களூர் | மங்களூர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்) |
7. | 16573/16574 | புதுச்சேரி | யஷ்வந்த்பூர் | யஷ்வந்துபூர் விரைவுவண்டி (வாரந்தோறும்) |
8. | 16861/16862 | புதுச்சேரி | கன்னியாகுமரி | கன்னியாகுமாரி விரைவுவண்டி (வாரந்தோறும்) |
9. | 17413/17414 | புதுச்சேரி | திருப்பதி | திருப்பதி எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்) |
10. | 16857/16858 | புதுச்சேரி | மங்களூர் சென்ட்ரல் | மங்களூர் விரைவுவண்டி (வாரந்தோறும்) |
11. | 56038/56037 | புதுச்சேரி | சென்னை | சென்னை பயணியர் தொடருந்து் (நாள்தோறும்) |
12. | 56041/56042 | புதுச்சேரி | திருப்பதி | திருப்பதி பயணியர் தொடருந்து் (நாள்தோறும்) |
13. | 56862/56861 | புதுச்சேரி | விழுப்புரம் | விழுப்புரம் பயணியர் தொடருந்து் (நாள்தோறும்) |
14. | 56864/56863 | புதுச்சேரி | விழுப்புரம் | விழுப்புரம் பயணியர் தொடருந்து் (நாள்தோறும்) |
15. | 56866/56865 | புதுச்சேரி | விழுப்புரம் | விழுப்புரம் பயணியர் தொடருந்து் (நாள்தோறும்) |
சான்றுகள்
தொகு- ↑ "The Hindu - புதுச்சேரி ரயில் நிலையம்". Archived from the original on 2008-10-07. பார்க்கப்பட்ட நாள் 2013-06-15.
- ↑ "The Indian Express - Railway move to shift goods handling draws flak". பார்க்கப்பட்ட நாள் 2013-06-15.