உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 133:
 
[[விக்கிப்பீடியா_பேச்சு:விக்கிதானுலவி#உதவி]] என்பதைக் காணவும். விரைவுபகுப்பியைவிட, விரைவாகப் பகுப்புகளை இணைக்கலாம். மேலதிக உதவிகளுக்கு ஞாயிறு காலை 10 -12 மணி வரை என்னால் உதவ முடியும். எனது எண் 90-95-34-33-நான்கு இரண்டு. பல பகுப்புகளை தமிழ்நாட்டு என்ற முன்னொட்டை அமைத்து உருவாக்கி உள்ளீர்கள். ஆனால், அதன்பிறகு இன்று கவனித்தேன் [[:பகுப்பு:தமிழ்நாடு துடுப்பாட்டக்காரர்கள்]] என்று ..ஆனால் தமிழ்நாட்டுத் துடுப்பாட்டக்காரர்கள் என்று எழுதினால், நமது சிறப்பான சந்தி இலக்கணமும் நிலைநாட்டப்படும். ஆலமரத்தடி அறிவிப்புப் பலகையில் அறிவித்து மாற்றக் கோருகிறேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 14:14, 2 மார்ச் 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Trophy.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |2017 விக்கிக்கோப்பையின் வெற்றியாளர்களில் ஐந்தாவதாக உள்ள தாங்கள் தமிழ்நாடு, இந்தியா தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி அசத்தினீர்கள் என்பதை யான் அறிவேன். மெம்மேலும் தங்கள் அளப்பெரிய பணி தொடர வாழ்த்துகள். நன்றி! --[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 16:37, 2 மார்ச் 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#71|பதிகை]])</small>
|}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Arularasan._G" இலிருந்து மீள்விக்கப்பட்டது