அங்கையன் கைலாசநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
சி cs1 date error corrected using AWB
வரிசை 29:
|website=
|}}
'''அங்கையன் கைலாசநாதன்''' ([[ஆகத்து 14]], [[1942]] - [[ஏப்ரல் 5]], [[1976]]) ஈழத்து எழுத்தாளர். 33 ஆண்டுகளே வாழ்ந்திருந்த அங்கையன் நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால் பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஈழநாடு, வீரகேசரி ஆகியவற்றில் ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், 'வானொலி மஞ்சரி' இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். 1960 தொடக்கம் 17 ஆண்டுகள் எழுதியவர். ஈழத்து [[நெய்தல்]] நில மக்களது அவல வாழ்வைச் சித்திரித்து வெளிவந்த முதல் ஈழத்துப் புதினம் இவரது "கடல் காற்று" (1962) என்றே ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்.<ref name="Thinakaran"/> சிறிதுகாலம் இவர் 'சமூக தீபம்' என்ற இதழையும் வெளியிட்டார்.<ref>{{cite journal|title=அஞ்சலி | journal=அலை |page=பக். 84 | date= வைகாசி-ஆனிMay 1976}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/அங்கையன்_கைலாசநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது