அங்கயற்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
{{Infobox Person
| name = அங்கயற்கண்ணி
| image = அங்கயற்கண்ணி.jpg
| caption = [[கடற்கரும்புலி]], [[கப்டன்]] அங்கயற்கண்ணி
| birth_date = [[10, மே]], [[1973]]
| birth_place = [[மண்கும்பான்]], [[யாழ்ப்பாணம்]]
| death_date = [[ஆகஸ்ட் 16]], [[1994]]
| death_place = [[]]
| other_names =
| known_for =
| occupation = [[விடுதலைப் புலிகள்|புலிகளின்]] போராளி, கடற்கரும்புலி கப்டன்
}}
'''கப்டன் அங்கயற்கண்ணி''' ([[10, மே]], [[1973]] - [[ஆகஸ்ட் 16]], [[1994]], கொக்குவில், மேற்கு - யாழ்ப்பாணம்) என்னும் இயக்கப் பெயர் கொண்ட '''துரைசிங்கம் புஸ்பகலா''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளில்]] முக்கிய உறுப்பினராக இருந்து செயல்பட்டவர்.
 
 
வரிசை 19:
 
==பயிற்சிகளும், பணிகளும், சாதனைகளும்==
* இவரிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. தொடக்கத்திலிருந்தே இவர் குழுத் தலைவியாக இருந்து வந்தார்.
* விளையாட்டில் இவர் திறனுடன் விளங்கினார். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தார்.
* கடற்புலிகள் மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றார்..
* எட்டு மணித்தியாலம் இருபத்தேழு நிமிடங்களில் பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்தினார்.
* வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின் போது [[லெப்.கேணல் பாமாவின்]] குழுவில் ஒருவராகக் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/அங்கயற்கண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது