இணைகரத்திண்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up
வரிசை 16:
|bgcolor=#e7dcc3|பண்புகள்||குவிவு
|}
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''இணைகரத்திண்மம்''' (''parallelepiped'') என்பது ஆறு இணைகரங்களால் அடைவுபெற்ற குவிவு முப்பரிமாண [[திண்மம் (வடிவவியல்)|திண்ம வடிவம்]]. (சில சமயங்களில் ராம்பாய்ட் (rhomboid) என்ற சொல் இதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.)
 
இணைகரத்திண்மத்தின் மூன்று சமான [[வரையறை]]கள்:
வரிசை 28:
==பண்புகள்==
 
ஒரு இணைகரத்தின்மத்தின் மூன்று சோடி இணையான முகங்களில் எந்தவொன்றையும் அடிப்பாகமாகக் கொள்ளலாம்.
 
நான்கு இணையான பக்கங்கள் கொண்ட மூன்று தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நான்கு பக்கங்களும் சம நீளமுள்ளவையாக இருக்கும்.
வரிசை 37:
[[Image:Parallelepiped volume.svg|right|thumb|240px|மூன்று வெக்டர்களால் அமையும் இணைகரத்திண்மம்.]]
 
ஒரு இணைகரத்திண்மத்தின் [[கனஅளவு]], அதன் அடிப்பக்க முகத்தின் [[பரப்பு]] ''A'' மற்றும் அதன் உயரம் ''h'' -ன் பெருக்குத்தொகை. இணைகரத்திண்மத்தின் ஆறுமுகங்களில் எந்தவொன்றையும் அடிப்பாகமாக எடுத்துக் கொள்ளலாம். அடிப்பக்க முகத்திற்கும் அதன் எதிர்முகத்திற்கும் இடையே உள்ள செங்குத்து தூரம் இணைகரத்திண்மத்தின் உயரம்.
 
மாற்று முறை:
 
[[திசையன்|வெக்டர்கள்]] '''a''' = (''a''<sub>1</sub>, ''a''<sub>2</sub>, ''a''<sub>3</sub>), '''b''' = (''b''<sub>1</sub>, ''b''<sub>2</sub>, ''b''<sub>3</sub>) மற்றும் '''c''' = (''c''<sub>1</sub>, ''c''<sub>2</sub>, ''c''<sub>3</sub>) ஆகிய மூன்றும் ஒரு இணைகரத்திண்மத்தின் ஒரு முனை விளிம்புகளாக அமைந்தால் அந்த இணைகரத்திண்மத்தின் கனஅளவு, இம்மூன்று வெக்டர்களின் [[திசையிலி முப்பெருக்கம்]] '''a'''&nbsp;·&nbsp;('''b'''&nbsp;×&nbsp;'''c''') -ன் தனிமதிப்பாகும்:
 
:<math>V = |\mathbf{a} \cdot (\mathbf{b} \times \mathbf{c})| = |\mathbf{b} \cdot (\mathbf{c} \times \mathbf{a})| = |\mathbf{c} \cdot (\mathbf{a} \times \mathbf{b})|</math>
வரிசை 49:
:''A'' = |'''b'''| |'''c'''| sin ''θ'' = |'''b'''&nbsp;×&nbsp;'''c'''|,
 
இங்கு ''θ'' , '''b''' மற்றும் '''c''' -இவற்றுக்கு இடையே உள்ள [[கோணம்|கோணம்]].
 
இணைகரத்திண்மத்தின் உயரம்:
வரிசை 57:
இங்கு ''α'' , '''a''' மற்றும் ''h'' -இவற்றுக்கு இடையே உள்ள உட்கோணம்.
 
படத்திலிருந்து கோணம் α -ன் மதிப்பு: 0°&nbsp;≤&nbsp;''α''&nbsp;<&nbsp;90°.
 
மாறாக வெக்டர் '''b'''&nbsp;×&nbsp;'''c''' , '''a''' வெக்டருடன் உருவாக்கும் கோணம் ''β'' , 90°-ஐ விட அதிகமாகவும் இருக்கலாம்:
 
: (0°&nbsp;≤&nbsp;''β''&nbsp;≤&nbsp;180°).
வரிசை 75:
:''V'' = ''Ah'' = |'''a'''| |'''b'''&nbsp;×&nbsp;'''c'''| |cos ''β''|,
 
திசையிலி முப்பெருக்கத்தின் வரையறைப்படி, மேலுள்ள கனஅளவு '''a''' · ('''b'''&nbsp;×&nbsp;'''c''') -ன் தனிமதிப்பிற்குச் சமம்.
 
:<math> V = \left| a . (b \times c) \right|. </math>
வரிசை 82:
 
:<math> V = \left| \det \begin{bmatrix}
a_1 & a_2 & a_3 \\
b_1 & b_2 & b_3 \\
c_1 & c_2 & c_3
\end{bmatrix} \right|. </math>
 
''a'', ''b'', மற்றும் ''c'' -இணைகரத்திண்மத்தின் விளிம்புகளின் நீளங்கள்; α, β, மற்றும் γ -விளிம்புகளுக்கு இடையே உள்ள உட்கோணங்கள் எனில், இணைகரத்திண்மத்திண்மத்தின் கன அளவு:
 
:<math>
வரிசை 105:
ஒரு கனசெவ்வகமானது, செவ்வக முகங்கள் கொண்ட இணைகரத்திண்மமாகும். ஒரு கனசதுரமானது, சதுர முகங்கள் கொண்ட கனசெவ்வகமாகும்.
 
ஒரு சாய்சதுரத்திண்மமானது, சாய்சதுர முகங்கள் கொண்ட இணைகரத்திண்மமாகும். [[மூன்றுகோண பட்டமுகத்திண்மம்|மூன்றுகோண பட்டமுகத்திண்மமானது]] சர்வசம சாய்சதுர முகங்கள் கொண்ட சாய்சதுரத்திண்மமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இணைகரத்திண்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது