அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அகாதமி என்பதே கட்டுரை முழுக்க ஆக்கப்பட்டது.
வரிசை 11:
|next=84வது
}}
'''ஆசுக்கர் விருது''' (ஆஸ்கார் விருது, ஓஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகடமிஅகாதமி விருதுகள் [[அமெரிக்கா]]வில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் [[தொலைக்காட்சி]] மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.
 
== வரலாறு ==
 
முதன்முதலாக அகாடெமிஅகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது.<ref name="history">{{Cite web|url=http://www.oscars.org/awards/academyawards/about/history.html|title=History of the அகாடெமிஅகாதமி விருதுகள்|work=Academy of Motion Picture Arts and Sciences}}</ref>
மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.
 
வரிசை 49:
* சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது: 1940 - இன்றுவரை
 
== சிறப்பு அகாடெமிஅகாதமி விருதுகள் ==
இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.
* சிறப்பு அகாடெமிஅகாதமி விருது: 1929 - தற்போது
* அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடெமிஅகாதமி விருது: 1931 - தற்போது
*கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
* ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
"https://ta.wikipedia.org/wiki/அகாதமி_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது