ஔரங்காபாத் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:clean up
வரிசை 10:
சக்தி பீடங்கள்:மகூர்,அம்பாஜோகை
ஜோதிர்லிங்க கோவில்கள்:கிருஷ்னேஷ்வர் (வெருல்),நாக்நாத் (ஔந்தா),வைஜ்யநாத் (பர்லி)
பத்தாவது சீக்கிய குரு குருகோபிந்தசிங் அவர்களின் சமாதி:சச்காண்ட் (நாந்தெட்)
 
தவிர துறவிகள் தியானேஷ்வர்,நிவ்ருத்திநாத்,சோபன்தேவ்,முக்தாபாய்,ஏக்நாத், சமர்த் ராம்தாஸ் மற்றும் நாம்தேவ் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்.
 
இப்பகுதி மாநிலத்தின் மிகப் பின்தங்கிய வலயமாக விளங்குகிறது.ஆயினும் இங்கு தொழிற்துறை வளர்ச்சி பெற்று வருகிறது.ஔரங்காபாத்தில் சிற்றுந்து தொழிற்சாலைகள் ஸ்கோடா,ஆடி அமைந்துள்ளன. இந்தால்கோ,பார்லே,சீமன்ஸ் மற்றும் ராடிகோ நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை ஆரம்பித்துள்ளன.வீடியோகான் தனது தொலைக்காட்சிப் பெட்டிகள்,குளிர்பதனப் பெட்டிகள்,துவைக்கும் கருவிகள் முதலியவற்றையும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஒளியிழை கேபிள்களையும் தயாரித்து வருகின்றன.
===சில புள்ளிவிவரங்கள்===
* பரப்பளவு: 64,811 ச.கி.மீ
* மக்கள்தொகை (2001 கணக்கெடுப்பு): 15,589,223
* மாவட்டங்கள்: பர்பானி, ஔரங்காபாத், பீட், இங்கோலி, ஜல்னா, லத்தூர், நாந்தெட் & ஓசுமானாபாத்
"https://ta.wikipedia.org/wiki/ஔரங்காபாத்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது