கோழிக் கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:உணவு நீக்கப்பட்டது; பகுப்பு:உணவு வகைகள் சேர்க்கப்பட்டது using HotCat
சி clean up
வரிசை 59:
தற்கால கோழி வகைகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. ஒரு கோழிக்கு கொடுக்கப்படும் உணவிற்கும் அது கொடுக்கும் இறைச்சிக்கும் உள்ள தொடர்பு முக்கியமாகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பரவலான வகைகளாக கார்னிஷ் மற்றும் வெள்ளை ராக் வகைகள் உள்ளன.<ref>[http://www.fsis.usda.gov/Fact_Sheets/Chicken_Food_Safety_Focus/index.asp Focus On: Chicken], [[USDA]]. March 2, 2007.</ref>
 
உணவிற்காக வளர்க்கப்படும் கோழிகள் ''கறிக்கோழிகள்'' என அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை இளவயதிலேயே கொல்லப்படுகின்றன. கோழி வறுவலுக்கு எட்டு வாரங்களிலிருந்து 12 வாரங்களில் கொல்லப்படுகின்றன. விரைநீக்கப்பட்ட சேவல்கள் கொழுப்புமிக்கதும் கூடுதலாகவும் இறைச்சியைத் தருகின்றன. இவை [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலங்களில்]] மிகவும் விரும்பி உண்ணப்பட்டன.
 
== உடல்நலக் கேடுகள் ==
கோழி இறைச்சியில் மற்ற சிவப்பு இறைச்சிகளைவிட, எடையின் சதவீதமாக அளக்கும்போது, இரண்டு முதல் மூன்று மடங்கு கூடுதலாக [[பல்நிறைவுறா கொழுப்பு]] கொண்டுள்ளது. <ref>[http://nuinfo-proto4.northwestern.edu/nutrition/factsheets/lipids.html Feinberg School > Nutrition > Nutrition Fact Sheet: Lipids] Northwestern University. Retrieved on August 24, 2009</ref>
 
கோழியின் இறைச்சியில் (விரைநீக்கப்பட்ட சேவல்கள் நீங்கலாக) பொதுவாக கொழுப்புக் குறைவாகும். அதன் தோலில்தான் கொழுப்பு அடர்த்தியாக உள்ளது. குறைந்த கொழுப்பு உண்பவர்கள் கோழித்தோலை அகற்றிட வேண்டும். சமைக்கும் விதமும் கோழிக்கறி எந்தளவிற்கு உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதை தீர்மானிக்கிறது. தோல் நீக்கி நீராவியில் வேகவைத்த உணவு உடல்நலத்திற்கு உகந்ததாகவும் மாறுபக்க கொழுப்புள்ள எண்ணெய்களில் வறுத்தெடுத்த கோழிக்கறி ஊறு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கோழிக்_கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது