பாலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி as per the ref http://waterresources.kar.nic.in/river_systems.htm#8.0%20PALAR%20RIVER%20SYSTEM palar river is in kolar dt
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎அணை: *பிழை திருத்தம்*
வரிசை 7:
[[Image:Mouth of the Palar.jpg|thumb|right|பாலாற்றின் வாய், வானத்திலிருந்து எடுக்கப்பட்டது]]
 
பாலாறு ஆண்டு முழுவதும் நீர் ஓடும் வற்றாத ஆறு அல்லஅன்று. பருவ காலங்களில் பெய்யும் மழையே இதன் நீர் ஆதாரம் ஆகும். கணேசபுரத்தில் கட்டகட்டத் திட்டமிடப்பட்டுள்ள பாசன அணை தமிழகத்திற்கு வரும் ஆற்றின் நீரை பெருமளவில் தடுத்துவிடும் என தமிழக அரசு கருதுகிறது. மேலும் பருவ மழை பொய்க்கும் காலங்களிலும் குறைவான மழைபொழிவுமழைப்பொழிவு உள்ள காலங்களிலும் இந்த அணை தமிழகத்திற்கு செல்லும்வரும் நீரை முழுவதும் தடுத்துவிடும் என தமிழகம் அச்சப்படுவதால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
 
அப்போதய தமிழக முதல்வர் [[ஜெயலலிதா|செயலலிதா]] இந்த [[அணை]] கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாலாறு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறு என்பதால் அட்டவணை அ -வில் ௧௮௯௨ ஆண்டின் ஒப்பந்தம் இணைக்கப்பட்டுள்ளது என்றும் ஒப்பந்தத்தின் உட்பிரிவின் படி மேல் பாசன மாநிலங்கள் கீழ் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளையோ அல்லது ஆற்றின் நீரை திருப்பும், தடுக்கும், சேமிக்கும் எந்த விதமான கட்டுமானங்களையோ கட்டக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டினார். <ref>[http://www.rediff.com/news/2006/jan/06dam.htm TN against AP making dam on Palar river]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது