களம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
ஒரு களத்தின் இலக்கணத்தை மூன்றுவிதமாக அறிமுகப் படுத்தலாம்.
 
1. [[முற்றொருமை]] யைக்கொண்ட ஒரு [[பரிமாற்று வளையம்]] F இல் தொடங்குவோம். அதனாலேயே அதனில் ‘+’ என்ற ஒரு கூட்டல் செயல்முறையும், ‘*’ என்ற ஒரு பெருக்கல் செயல் முறையும் உள்ளன. மற்றும் கூட்டலுக்கு அது ஒரு [[பரிமாற்றுக் குலம்|பரிமாற்றுக் குலமாகவும்]] பெருக்கல் ஒரு [[பரிமாற்றுப் பண்பு|பரிமாற்றுச் செயல் முறையாகவும்]] உள்ளன. இதைத் தவிர கூட்டலும் பெருக்கலும் ஒழுங்காகப் [[பங்கீட்டுப் பண்பு|பகிர்ந்து]] கொள்கின்றன. இவ்வளவுக்கும் மேல் F இனுள் [[சூனியமபூச்சியம்|சூனியமல்லாத]]ல்லாத ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு [[பெருக்கல் நேர்மாறு]] இருக்குமானால் , F ஒரு '''களம்''' எனப்படும்.
 
குறிப்பு: <math>a</math> என்ற உறுப்புக்குப் '''பெருக்கல் [[நேர்மாறு உறுப்பு|நேர்மாறு]]''' என்பது கீழ்க்காணும் பண்புடைய <math>x</math> என்ற உறுப்பு:
வரிசை 35:
(F8): ''''*' ஒரு பரிமாற்று விதி''': அ-து, F இல் உள்ள எந்த <math>x, y</math> க்கும், <math>x * y = y * x</math>
 
(F9): '''F இல் பெருக்கலுக்கு ஒரு முற்றொருமை [[கூட்டல் முற்றொருமையைவிடமுற்றொருமை]]யைவிட வேறானதாக உள்ளது'''; அ-து, F இல் '1' என்ற ஒரு உறுப்பு ( <math>\neq 0</math>) கீழேயுள்ள பண்புடன் உள்ளது:
 
F இல் உள்ள எந்த <math>x</math> க்கும், <math>x * 1 = x = 1 * x</math>
"https://ta.wikipedia.org/wiki/களம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது