பட்டம் (கல்வி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி --, replaced: [[பள்ளி| → [[பள்ளிக்கூடம்|
வரிசை 1:
[[பள்ளிபள்ளிக்கூடம்|பள்ளிப்]] படிப்பு முடிந்து [[கல்லூரி|கல்லூரிக்குச்]] செல்லும் பொழுது அவர்கள் விரும்பும் துறையில் கல்வி கற்க முடிகிறது. இந்தக் கல்லூரிப் படிப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பட்டம் அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டங்கள் அந்தக் கல்லூரி இணைக்கப்பட்டுள்ள [[பல்கலைக் கழகம்|பல்கலைக் கழகங்கள்]] வழியாக அளிக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்கள் அளிக்கும் பட்டங்கள் முக்கியமாக ஐந்து நிலையில் உள்ளது.
 
#இளம்நிலைப் பட்டம்
#முதுநிலைப் பட்டம்
#[[ஆய்வியல் நிறைஞர்]] பட்டம்
வரிசை 11:
[[பள்ளிகள்|பள்ளிப்]] படிப்பை நிறைவு செய்தவர்கள் [[கல்லூரி|கல்லூரிக்குச்]] சென்று முதலில் படித்துத் தேர்ச்சி அடையும் படிப்புகளுக்கு இளம்நிலைப் பட்டம் அளிக்கப்படுகிறது. இவை அவர்கள் படித்துத் தேர்ச்சி அடைந்த பாடங்களின் துறைப் பெயரைப் பின்னால் இணைத்து வழங்கப்பட்டு வருகிறது.
 
* கலைப் பாடங்கள் - இளங்கலைப் பட்டம்
* அறிவியல் பாடங்கள் - இளம் அறிவியல் பட்டம்
* மருத்துவம் - இளம்நிலை மருத்துவம் பட்டம்
* பொறியியல் - இளம்நிலை பொறியியல் பட்டம்
* கால்நடை பராமரிப்பு - இளம்நிலை கால்நடை அறிவியல் பட்டம்
வரிசை 25:
[[கல்லூரி|கல்லூரிப்]]படிப்பில் இளம்நிலைப் பட்டம் முடித்து மேற்படிப்பு படிப்பவர்கள் அந்நிலையில் தேர்ச்சி அடையும் போது முதுநிலை பட்டம் அளிக்கப்படுகிறது. இவையும் அவர்கள் படித்துத் தேர்ச்சி அடைந்த பாடங்களின் துறைப் பெயரைப் பின்னால் இணைத்தே வழங்கப்பட்டு வருகிறது.
 
* கலைப் பாடங்கள் - முதுகலைப் பட்டம்
* அறிவியல் பாடங்கள் - முதுநிலை அறிவியல் பட்டம்
* மருத்துவம் - முதுநிலை மருத்துவம் பட்டம்
வரிசை 45:
==மதிப்புறு முனைவர்==
 
ஒவ்வொரு துறையிலும் முனைவர் பட்டம் பெற்றவர் மேலும் அத்துறையில் விரிவான ஆய்வு செய்து அதில் வெற்றி பெறும் நிலையில் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:கல்வி]]
 
[[ar:شهادة جامعية]]
[[arz:شهادة جامعيه]]
[[az:Elmi dərəcə]]
[[ca:Grau acadèmic]]
[[da:Akademisk grad]]
[[de:Akademischer Grad]]
[[et:Akadeemiline kraad]]
[[en:Academic degree]]
[[es:Grado académico]]
[[et:Akadeemiline kraad]]
[[fi:Yliopistolliset tutkinnot]]
[[fr:Grade universitaire]]
[[ko:학위]]
[[id:Gelar akademik]]
[[he:תואר אקדמי]]
[[lt:Akademinis laipsnis]]
[[hu:Tudományos fokozat]]
[[id:Gelar akademik]]
[[arz:شهادة جامعيه]]
[[ja:学位]]
[[ko:학위]]
[[lt:Akademinis laipsnis]]
[[ms:Ijazah]]
[[nl:Academische graad]]
[[ja:学位]]
[[no:Akademisk grad]]
[[nn:Akademisk grad]]
[[no:Akademisk grad]]
[[pt:Grau académico]]
[[ru:Учёные степени и звания]]
வரி 74 ⟶ 75:
[[simple:Degree (school)]]
[[sk:Akademický titul]]
[[fi:Yliopistolliset tutkinnot]]
[[uk:Науковий ступінь]]
[[vi:Học vị]]
"https://ta.wikipedia.org/wiki/பட்டம்_(கல்வி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது