இதயவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 3:
'''நெஞ்சுவளை''' அல்லது ''இதயவளை'' (''cardioid'') என்பது [[தளம் (வடிவவியல்)|யூக்ளிடிய தளத்தில்]] வரையப்படும் ஒரு [[வளைவரை]]. இப்பெயர், [[இதயம்]] ("heart") எனப் பொருள்தரும் ''καρδία'' என்ற [[கிரேக்கம்|கிரேக்கச் சொல்லிருந்து]] பிறந்தது. சம [[ஆரம்|ஆரங்கள்]] உடைய இரு [[வட்டம்|வட்டங்களில்]] ஒன்று நிலையாகவும் மற்றொன்று முதல் வட்டத்தைத் தொட்டவாறு அதனைச் சுற்றி உருளும்போது உருளும் வட்டத்தின் மேல் அமைந்த ஏதேனும் ஒரு [[புள்ளி]]யின் பாதை இதயவளைவரை ஆகும். இதனை ஓர் [[கூர்ப்புள்ளி]] கொண்ட புறவுருள் வட்டவளையுருவாக (epicycloid) வரையறுக்கலாம். இவ்வளைவரையை ஒருவகை நெடுக்கைவடிவச் சுருள்வரையாகவும் (sinusoidal spiral) மற்றும் பரவளைவின் நேர்மாறு வளைவரையாகவும் வரையறுக்கலாம். இந்த நேர்மாறு உருமாற்றத்தின் மையம் பரவளைவின் குவியமாக இருக்கும்<ref>{{MathWorld|title=Parabola Inverse Curve|urlname=ParabolaInverseCurve}}</ref>
 
1741 இல் கணிதவியலாளர் டி காஸ்ஸ்டியோனால் (de Castillon) இப்பெயரிடப்பட்டாலும், இவ்வளைவரை குறித்த ஆய்வுகள் அதற்கு முந்தைய பத்தாண்டுகளாகவே தொடங்கியிருந்தன.<ref>Lockwood</ref> <ref name="Yates">Yates</ref> இதயம் போன்ற வடிவத்தினால் இப்பெயர் பெற்றிருந்தாலும் இவ்வளைவரை அதிகமாக, வட்ட [[ஆப்பிள்|ஆப்பிளின்]] வெட்டுமுகத்தின் வெளிக்கோட்டுருவத்தினைப் (காம்பு நீங்கலாக) போன்று அமைந்துள்ளது.
 
==சமன்பாடுகள்==
வரிசை 27:
 
:<math>(x^2+y^2-a^2)^2-4a^2((x-a)^2+y^2)=0.\,</math>
 
 
* நிலைத்த வட்டத்தை ''a'' அலகு தூரம் வலப்புறமாக நகர்த்தியும், உருளும் வட்டத்தின் மேலுள்ள குறிப்பிட்ட புள்ளியை ஆதிப்புள்ளியாக எடுத்துக் கொண்டும் இதயவளையின் சமன்பாட்டை மேலும் எளிமையான வடிவில் பெறலாம். இதனால் வளைவரையின் திசைப்போக்கு மாறி, அதன் கூர்ப்புள்ளி இடதுபுறத்தில் அமையும்.
வரி 41 ⟶ 40:
:<math> z = a (1 + 2e^{it} + e^{2it}) = a(1 + e^{it})^2. \,</math>
 
:''u'' = tan ''t''/2 எனப் பிரதியிட:
 
:<math> e^{it} = \frac{1+iu}{1-iu},</math>
வரி 89 ⟶ 88:
:<math>\rho(\theta) \,=\, \frac{1}{1 - \cos \theta}.\,</math>
 
* கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமைச் சமன்பாடு:
 
:<math>y^2 = 2x+1</math>.
 
இந்த பரவளைவை அதன் குவியத்தை மையமாகக் கொண்ட அலகுவட்டத்தில் நேர் உருமாற்றம் காணக் கிடைக்கும் இதயவளையின் சமன்பாடு:
வரி 117 ⟶ 116:
* Jan Wassenaar, ''[http://www.2dcurves.com/roulette/rouletteca.html Cardioid]'', (2005)
 
[[பகுப்பு:வளைவரைவளைவரைகள்]]
 
[[af:Kardioïed]]
வரி 125 ⟶ 124:
[[de:Kardioide]]
[[en:Cardioid]]
[[es:Cardioide]]
[[eo:Kardioido]]
[[es:Cardioide]]
[[fi:Kardioidi]]
[[fr:Cardioïde]]
[[he:קרדיואידה]]
[[ko:심장형]]
[[io:Kardioido]]
[[it:Cardioide]]
[[ja:カージオイド]]
[[he:קרדיואידה]]
[[ko:심장형]]
[[lmo:Cardiòit]]
[[ml:ഹൃദയാഭം]]
[[ms:Kardioid]]
[[ro:Cardioidă]]
[[nl:Cardioïde]]
[[ja:カージオイド]]
[[nn:Kardioide]]
[[pl:Kardioida]]
[[pms:Cardiòida]]
[[pl:Kardioida]]
[[pt:Cardioide]]
[[ro:Cardioidă]]
[[ru:Кардиоида]]
[[sl:Srčnica]]
[[fi:Kardioidi]]
[[tr:Kardiyoit]]
[[uk:Кардіоїда]]
"https://ta.wikipedia.org/wiki/இதயவளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது