வளைகோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up and re-categorisation per CFD using AWB
சி (வி. ப. மூலம் பகுப்பு:வளைவரை சேர்க்கப்பட்டது)
சி (clean up and re-categorisation per CFD using AWB)
[[படிமம்:Curve_straight_lineCurve straight line.jpg|thumb|250px|வளைகோடு (வ), நேர்க்கோடு (நே), மடிக்கோடு (ம) காட்டப்பட்டுள்ளன.]]
 
ஒரு '''வளைகோடு''' (''curve'' or ''curved line'') என்பது இடத்திற்கு இடம் சாய்வு மாறும் ஒரு கோடு. சாய்வு இடத்திற்கு இடம் மாறினாலும் இச்சாய்வு திடீர் என்று மாறாமல் இருத்தல் வேண்டும். அதாவது அக்கோட்டின் எப்புறத்தில் இருந்து அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து ஒரே புள்ளியில் இரு வேறு சாய்வு கொண்டிராமல் இருத்தல் வேண்டும். படத்தில் [[நீலம்|நீல]] நிறத்தில் காட்டப்பட்டுள்ள கோடு வளைகோடு ஆகும். ஒப்பிடுவதற்காக [[சிவப்பு]] நிறத்தில் [[நேர்க்கோடு|நேர்க்கோடும்]], பச்சை நிறத்தில், கோடு திடீர் என்று சாய்வு மாறும், [[மடிக்கோடு|மடிக்கோடும் ]] காட்டப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:வளைவரைவளைவரைகள்]]
 
[[பகுப்பு:வளைவரை]]
 
[[af:Kromme]]
10,498

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1172261" இருந்து மீள்விக்கப்பட்டது