"காசா ட இந்தியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up)
சி
}}
 
'''காசா ட இந்தியா ''' (Casa da Índia, ''இந்திய மாளிகை'') பதினாறாவது நூற்றாண்டில் போர்த்துக்கேய பேரரசு பரந்திருந்தபோது அதன் வெளிநாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வதற்கான ஓர் [[போர்த்துகல்|போர்த்துக்கேய]] அமைப்பாகும். வெளிநாட்டு வணிகத்தின் அனைத்துக் கூறுகளையும் கட்டுபடுத்தும் மைய அதிகாரமாகவும் மைய ஏற்றுமதி இறக்குமதி அமைப்பாகவும் விளங்கியது. பொருளியல் கணி்ப்பில் இது ஓர் தொழிற்கூடமாக (''feitoria'') விளங்கியது.<ref>It was the Portuguese counterpart of the Spanish organization ''[[Casa de Contratación]]'' (est. 1503, abolished 1790).</ref> தன்காலத்தில் போர்த்துகல்லின் முதன்மையான பொருளியல் நிறுவனமாக இருந்தது. இது ''[[லிஸ்பன்|லிசுபனில்]]'' உள்ள ''டெர்ரீரோ டோ பாசோ'' (தற்போதைய ''பிராசா டோ கொமர்சியோ'') சதுக்கத்தில் அமைந்துள்ள '''ரிபீரா அரண்மனை'''யில் இயங்கியது.
 
==மேற்கோள்கள்==
3,259

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1217627" இருந்து மீள்விக்கப்பட்டது