குற்றியலிகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
No edit summary
வரிசை 1:
நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் '''குற்றியலிகரம்''' ஆகும்.<ref>
தொல்காப்பியம் நூன்மரபு 2</ref><ref>

யகரம் வரு வழி இகரம் குறுகும்

''குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்''
உகரக் கிளவி துவரத் தோன்றாது. - தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் 5</ref><ref>
யகரம் வர குறள் உ திரி இகரம் உம்

அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய - [[நன்னூல்]]</ref>

எடுத்துக்காட்டு

(குறுகிய ஓசையுடைய இகரம்)
::* நாடு + யாது -> நாடியாது

::* கொக்கு + யாது -> கொக்கியாது

யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய
- [[நன்னூல்]]
'''எ.கா:'''

:: நாடு + யாது -> நாடியாது

:: கொக்கு + யாது -> கொக்கியாது

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து [[குற்றியலுகரம்]]. வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்
* கேள் + மியா -> கேண்மியா

==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ் இலக்கணம்]]
* [[குற்றியலுகரம்]]
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
[[பகுப்பு:எழுத்திலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/குற்றியலிகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது