clean up
No edit summary |
(clean up) |
||
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்குப்]] பின்னர் செய்யுளுக்கு [[இலக்கணம்]] கூற எழுந்த நூல்களுள் சிறப்பானவையாகப் போற்றப்படும் நூல்களுள் '''யாப்பருங்கலம்''' என்னும் நூலும் ஒன்று. இதை இயற்றியவர் [[அமிதசாகரர்]] என்னும் சமண முனிவர். [[யாப்பருங்கலக் காரிகை]] என்னும் இன்னொரு [[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கண]] நூலை எழுதியவரும் இவரே. இந் நூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு.
இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் குருவாகிய [[குணசாகரர்]] என்று கூறப்படுகின்றது.
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
|