இரண்டாம் நரசிம்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
clean up
வரிசை 1:
[[Imageபடிமம்:Kailasawaathar innercourt.jpg|thumb|250px|right|இராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்ட காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின், அழகிய சிற்பங்களோடுகூடிய உட்சுற்றின் தோற்றம்]]
 
இராசசிம்மன் என அழைக்கப்பட்ட '''இரண்டாம் நரசிம்ம பல்லவன்''' புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுள் ஒருவன். இவன் பல்லவ நாட்டை 40 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளான். சாளுக்கியர்களுடைய தொல்லைகள் குறைந்திருந்த காரணத்தால் இவனுடைய ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதி அமைதிக் காலமாக விளங்கியது எனலாம். இதனால் [[சமயம்]], [[இலக்கியம்]], [[பல்லவர் காலக் கட்டிடக்கலை|கட்டிடக்கலை]] முதலிய துறைகளில் ஆக்கப்பணிகள் நடைபெற்றன.
வரிசை 7:
மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, [[கடற்கரைக் கோயில்கள், மாமல்லபுரம்|கடற்கரைக் கோயில்கள்]] என அறியப்படுகின்ற கோயில்கள் இராசசிம்மனால் கட்டுவிக்கப்பட்டவையே. [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலுள்ள]], எழில் மிகுந்த சிற்பங்களுடன்கூடிய புகழ் பெற்ற [[கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்|கைலாசநாதர் கோயிலும்]] இவன் திருப்பணியே ஆகும்.
 
இவனது ஆட்சியின் இறுதிக்காலத்தில் சாளுக்கியரினால் மீண்டும் தொல்லைகள் ஆரம்பித்தன. அவர்களுடன் ஏற்பட்ட போரில் தனது மூத்த மகனை இழந்தான். இதன் பின் சிறிது காலத்தில் இராஜசிம்மனும் இறந்தான்.
 
[[பகுப்பு:பல்லவ அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_நரசிம்ம_பல்லவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது