மெய்யெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 81 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
[[பிறப்பொலியியல்|பிறப்பொலியியலில்]] (articulatory phonetics), '''மெய்யொலி''' (''Consonant'') என்பது, [[பேச்சு மொழி]]யின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று [[வாய்]]ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள்,
[[தமிழ் அரிச்சுவடி]]யில் ''க்'' தொடக்கம் ''ன்'' வரையுள்ள 18 எழுத்துக்கள் '''மெய்யெழுத்துக்கள்''' எனப்படுகின்றன. இவை [[வல்லினம்]], [[மெல்லினம்]], [[இடையினம்]] என மூன்று பிரிவுகளாக உள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துக்கள் வல்லினத்தையும், மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.
 
* [[அடைப்பொலி]],
{|border="1" cellpad="10"
* [[மூக்கொலி]],
!width="100"|வல்லினம் !!width="100"|மெல்லினம் !!width="100"|இடையினம்
* [[உரசொலி]],
|-
* [[மருங்கொலி]],
|க் ||ங் ||ய்
* [[ஆடொலி]],
|-
* [[வருடொலி]],
|ச் ||ஞ் ||ர்
* [[தொடரொலி]]
|-
எனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
|ட் ||ண் ||ல்
|-
|த் ||ந் ||வ்
|-
|ப் ||ம் ||ழ்
|-
|ற் ||ன் ||ள்
|}
மெய்யெழுத்துக்கள், [[உயிரெழுத்து]]க்களுடன் சேர்ந்து [[உயிர்மெய் எழுத்து]]க்களை உருவாக்குகின்றன.
 
[[பகுப்பு:மொழியியல்]]
மெய்யெழுத்துக்களுக்கான உதாரணங்கள் சில:
<div style="-moz-column-count:2; column-count:2;">
{| class="wikitable" border="1" style="text-align:center"
|- style="background:#eeeeee; font-size:90%;"
! எழுத்து!! பெயர் !! எழுத்தின் பெயர் !! சொல்</tr>
||க்||க்||k||ப'''க்'''கம்</tr>
||ங்||ங்||ng||சி'''ங்'''கம்</tr>
||ச்||ச்||ch||ப'''ச்'''சை</tr>
||ஞ்||ஞ்||nj||ப'''ஞ்'''சு</tr>
||ட்||ட்||D||ப'''ட்'''டு</tr>
||ண்||ண்||N||க'''ண்'''</tr>
||த்||த்||t||ப'''த்'''து</tr>
||ந்||ந்||nt||ப'''ந்'''து</tr>
||ப்||ப்||p||உ'''ப்'''பு</tr>
||ம்||ம்||m||அ'''ம்'''பு</tr>
||ய்||ய்||y||மெ'''ய்'''</tr>
||ர்||ர்||r||பா'''ர்'''</tr>
||ல்||ல்||l||க'''ல்'''வி</tr>
||வ்||வ்||v||க'''வ்'''வு</tr>
||ழ்||ழ்||zh||வா'''ழ்'''வு</tr>
||ள்||ள்||L||உ'''ள்'''ளம்</tr>
||ற்||ற்||R||வெ'''ற்'''றி</tr>
||ன்||ன்||n||அ'''ன்'''பு</tr>
</table>
 
[[tr:Konsonans]]
==இலக்கணம்==
மெய்யெழுத்தில் தமிழ் சொற்கள் தொடங்காது என தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:முதலெழுத்துகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மெய்யெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது