தமிழ்ச் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
'''சங்கம்''' என்பது பண்டையக் காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும் கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இக்காலம் தமிழ் இலக்கிய கணக்குப்படி மிகுந்த பழமைவாய்ந்தது ஆகும். இவ்வமைப்பு கூடல் என்ற பயரிலேயேபெயரிலேயே அமையப்பெற்றதாக சில அறிஞர்கள் நம்புகின்றனர்.<ref>{{cite book|last=Devi|first=Leela|title=History of Kerala|year=1986|publisher=Vidyarthi Mithram Press & Book Depot|pages=73}}</ref><ref>{{cite book|last=Raghavan|first=Srinivasa|title=Chronology of Ancient Bharat|year=1974}}</ref><ref>{{cite book|last=Pillai|first=V.J. Tamby|title=Dravidian kingdoms and list of Pandiyan coins|year=1911|publisher=Asian Educational Services|pages=15}}</ref>பணடைய காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. இதில் முதல் இரண்டு சங்கங்கள் கடற்கோளினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக சங்க இலக்கியங்கள் கூறுகிறது.மூன்றவது தமிழ்சங்கமானதுதமிழ்சங்கம் இருந்த இடம் தற்போதுள்ள மதுரையாகும். இது கி.பி. ஐந்தாம் நூற்றண்டளவில் அமைக்கப்பட்டுள்ளது. தேவாரம், திருவிளையாடல், பெரியப் புராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் போன்ற பல்வேறு இலக்கியங்களில்இலக்கியங்கள் 'சங்கம்' என்ற சொல்சொல்லால் காணப்படுகிறதுஇதனைக் குறிப்பிடுகின்றன. <ref>[[நம்மாழ்வார்]] '''காலத்துச் சங்கம்''' - "நம்மாழ்வார் திருவாய்மொழி" முன்னூறு புலவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது.<ref>Studies in Tamil Literature and History Vol 5 by Ramachandra Dikshitar</ref>
 
சங்க காலம் ஏறத்தாழ கி.மு.300 முதல் கி.பி.300 வரை இருந்துள்ளது.<ref name="Kamil Veith Zvelebil pp12">Kamil Veith Zvelebil, ''Companion Studies to the History of Tamil Literature'', pp12</ref><ref name="See K.A. Nilakanta Sastry 1955 pp 105">See K.A. Nilakanta Sastry, A History of South India, OUP (1955) pp 105</ref> இருப்பினும் சங்கத் தோற்றத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே சங்கம் என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளது.
 
== சங்ககாலம் ==
 
== வரலாற்றுத்துவம் ==
 
== சங்க இலக்கியங்கள் ==
 
காண்க
* [[சங்கம் - முச்சங்கம்]]
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது