அன்றில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 4:
| image = Plegadis falcinellus (aka) background blurred.jpg
| image_caption = Breeding plumage
| regnum = [[Animalவிலங்கு]]ia
| phylum = [[Chordate|Chordataமுதுகுநாணி]]
| classis = [[bird|Avesபறவை]]
| ordo = [[Ciconiiformes]]
| familia = [[Threskiornithidae]]
வரிசை 15:

'''அன்றில் பறவை''' '' (Plegadis falcinellus)'' திரெஸ்கியோர்நித்திடே(Threskiornithidae) என்ற ''அரிவாள் மூக்கன்'' குடும்பத்தைச் சார்ந்த ஒரு கரைப்பறவை (shore bird or wader) ஆகும். இது glossy ibis [http://en.wikipedia.org/wiki/Glossy_Ibis] <ref> தமிழில் பறவைப் பெயர்கள் - டாக்டர். க. ரத்னம் - உலகம் வெளியீடு ; பக். 20 ; வ. எண் 33 </ref> என்ற பறவையே.

* அன்றில் பறவை போல [[மகன்றில் பறவை|மகன்றில் பறவையும்]] இணைபிரியாமல் வாழும் இயல்பினை உடையது.
வரிசை 21:
==வசிப்பிடம்==
இப்பறவையே ஐபிஸ் இனத்தில் பரவலாகக் காணப்படும் இனமாகும். இது [[ஐரோப்பா]], [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]], [[ஆஸ்திரேலியா]] மற்றும் அமெரிக்காவின் [[அட்லாண்டிக் பெருங்கடல்]], [[கரீபியன்]] பகுதிகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இது பழைய உலகின் பகுதிகளில் தோன்றிப் பின் இயற்கையாக ஆப்பிரிகாவிலிருந்து 19ம் நூற்றாண்டில் [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்காவிற்குப்]] பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வினமானது புலம் பெயரக்கூடியது; ஐரோப்பிய இனம் குளிர்காலங்களில் ஆப்பிரிக்காவிலும், [[வட அமெரிக்கா|வட அமெரிக்க]] இனம் [[கரோலினா|கரோலினாவின்]] வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் பெயர்கின்றன. பிற இனங்கள் இனச்சேர்க்கைக் காலங்கள் அல்லாத பிறகாலங்களில் பரவலாகப் பெயர்கின்றன.
[[File:Glossy Ibis (Plegadis falcinellus) at Bharatpur I IMG 5384.jpg|250px|thumb|left|கோலதேவ் தேசியப் பூங்கா, பரத்பூர், ராஜஸ்தான், இந்தியா. ]]

==உணவும் வாழ்க்கைமுறையும்==
வரிசை 35:
==சங்கப்பாடல்களில் காட்டப்படும் அன்றில்==
===அன்றிலைப் பற்றிய செய்திகள்===
:அன்றில் நெய்தல் நிலத்தில் வாழும் பறவையினம். இதன் தலை சிவப்பு நிறம் கொண்டது. இதன் அலகு இறால்மீனுக்கு உள்ளதுபோல் இருக்கும். மேலும் வளைவானது. கூர்மையானது. கடலோரப் பனைமரக் கொம்புகளில் கூடுகட்டிக்கொண்டு வாழும். நாரையைப்போல் இதன் உணவு மீன். அன்றில் தன் துணையுடன் சேர்ந்தே வாழும். துணையில் ஒன்று பிரிந்தாலும் குரல் எழுப்பும். இந்தக் குரலை ‘அகவல்’ என்பர். ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும்போது எழுப்பும் குரலை ‘உளறல்’ என்றும், பெண் கருவிற்றிருக்கும்போதும் எழுப்பும் குரலை ‘நரலல்’ என்றும் சங்கத்தமிழ் பாகுபடுத்தி வழங்குகிறது.
தன்னைப்போல் துணையைப் பிரிந்து அகவுகிறதோ என்றும், தான் துணையைப் பிரிந்திருப்பதால் தன்மேல் இரக்கப்பட்டு அகவுகிறாயோ என்றும் இரவில் எழுப்பும் இதன் குரலை அகப்பாடல் தலைவிகள் கற்பனை செய்து பேசுகின்றனர்.
====பாடல் வழிச் செய்திகள்====
;வாழ்ந்த இடம்
:சங்ககாலத்தில் [[ஊணூர்|ஊணூரில்]] (இக்காலக் [[கோடியக்கரை]], அயல்நாட்டுப் பறவைகளின் புகலிடம்) இது மிகுதி.<ref> முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும் பழம்பல் நெல்லின் ஊணூர் ஆங்கண் நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சி - அகநானூறு 220</ref>
;உருவம்
:கொடுவாய் அன்றில் <ref>குறிஞ்சிப்பாட்டு 219,</ref>

:கூர்மையான அலகுகளை உடையது. <ref>அகநானூறு 305,</ref>

:செந்தலை அன்றில், இறால் மீன் போல வளைந்த வாயை உடையது. <ref>குறுந்தொகை 160,</ref>

;மரத்தில்
:பனை மரத்தில் இருந்துகொண்டு நரலும். <ref>நற்றிணை 335,</ref>

:அடியில் வழிபாட்டுக் கடவுள் இருக்கும் பனைமரத்தில் இருந்துகொண்டு துணைபுணர் அன்றில் உயவுக்குரல் எழுப்பும்.<ref> நற்றிணை 303,</ref>

:பெண்ணை மரத்தில் இருந்துகொண்டு அகவும்.<ref> அகநானூறு 120,</ref>

:பரியரைப் பெண்ணை அன்றில்.<ref> நற்றிணை 218,</ref>

:பெண்ணை மடல்சேர் வாழ்க்கை கொண்டது.<ref> குறுந்தொகை 177,</ref>

;கூடு
:பெண்ணையின் சிறுகோலில் கட்டியிருக்கும் தன் குடும்பையில் இருந்துகொண்டு வயவுப்பெடை அகவும்.<ref> குறுந்தொகை 301,</ref>

:வாடைத் தூவலின்போது குடம்பையில் இருந்துகொண்டு துணைபுணர் அன்றில் உயங்குகுரல் அளாவும். <ref> நற்றிணை 152,</ref>

;உணவு
:நாரையும் அன்றிலும் நெய்தல்நிலத்தில் மீன் உண்டு வாழும் பறவைகள். பெண்ணை மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழ்பவை.<ref>அகநானூறு 360,</ref>

;இணை பிரியா உறவு
:தன் துணையோடு சேர்ந்தே வாழும்.<ref> அகநானூறு 260,</ref>

:மடிவாய் அன்றில், துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்.<ref> அகநானூறு 50,</ref>

:தன் துணை எங்கே என்று தலைவியைக் கேட்பது போல் அகவுமாம். <ref> கலித்தொகை 137,</ref>

:தன் துணைவன் இல்லாமல் வாழும் இவள் வருந்துவாளே என்று அன்றில் இரவில் அகவவில்லைநாம். <ref> கலித்தொகை 131,</ref>

:ஒன்று இல்காலை அன்றில் புலம்பு கொண்டு உறையும். <ref>நற்றிணை 124,</ref>

:நரலும் அன்றிலே! என்னைப்போல் இன்துணைப் பிரிவு உனக்கும் உண்டோ?<ref> கலித்தொகை 129,</ref>

== மேற்குறிப்புகள் ==
* {{IUCN2006|assessors=BirdLife International|year=2004|id=49620|title=Plegadis falcinellus|downloaded=12 May 2006}} Database entry includes justification for why this species is of least concern
* ''Handbook of the Birds of Europe, the Middle East, and North Africa: The Birds of the Western Palearctic''
* ''Field Guide to the Birds of North America, 4th Edition''

==புகைப்படத் தொகுப்பு==
வரிசை 87:
* [http://www.redlist.org/search/details.php?species=49620 IUCN Red List]
* [http://www.birds.cornell.edu/programs/AllAboutBirds/BirdGuide/Glossy_Ibis_dtl.html Glossy Ibis Information with photographs and sound] from the Cornell Laboratory of Ornithology.
* [http://ibc.lynxeds.com/species/glossy-ibis-plegadis-falcinellus Glossy Ibis videos, photos & sounds] on the Internet Bird Collection
* [http://www.sdakotabirds.com/species/glossy_ibis_info.htm Glossy Ibis Information and Photos] from South Dakota Birds and Birding
* [http://www.enature.com/fieldguides/detail.asp?recnum=BD0128 Glossy Ibis Information] from eNature.com
* [http://www.flickr.com/groups/birdguide/pool/tags/Plegadis%20falcinellus Field Guide Photo Page on Flickr]

{{DEFAULTSORT:Ibis, Glossy}}

==அடிக்குறிப்பு==
வரி 100 ⟶ 98:
<references/>

{{DEFAULTSORT:Ibis, Glossy}}
[[பகுப்பு:பறவைகள்]]
[[பகுப்பு:ஆத்திரேலியப் பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அன்றில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது