காஷ்மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 68 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
corrections
வரிசை 1:
[[படிமம்:Kashmir map.jpg|thumb|right|பச்சை நிறத்தில் காணப்படும் பகுதி பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்டவை. ஆரஞ்சு நிறத்தில் காணப்படுபவை இந்திய ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள்; [[அக்சய் சின்]]([[Aksai Chin]])பகுதி [[சீனா|சீன]]க் கட்டுப்பாட்டில் உள்ளது.]]
 
[[படிமம்:Kashmir Valley to Ladakh bus route.jpg|thumb|right|270px|இதன் கடுமையான மலைமலைப் பிரதேசத்தால், பெரும்பாலான பகுதிகளுக்கு வாகனப் போக்குவரத்து இல்லை. மேல்மேலே பார்ப்பது [[லடாக்]]கை ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் கார்கில்-லே நெடுஞ்சாலை.]]
 
'''காஷ்மீர்''' ([[கஷ்மீரி]]: '''कॅशीर''', <big>''' کٔشِیر '''</big>; [[ஹிந்தி]]:''' कश्मीर '''; [[உருது]]: <big>'''کشمیر'''</big>) [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணை கண்டத்தின்]] வடமேற்குவடமேற்குப் பகுதியில் உள்ளது. ஆதியில், இமயத்திற்கும் பிர் மலைத் தொடருக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கே [[காஷ்மீர்]] எனபட்டதுஎனப்பட்டது.
 
இந்தியஇந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், [[ஜம்மு]], காஷ்மீர் மற்றும் [[லடாக்]] ஆகிய மூன்று பகுதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், [[ஆசாத் காஷ்மீர்]] மற்றும் [[வடக்கு நிலங்கள்]] ஆகிய இரண்டு பகுதிகளையும் கொண்டுள்ளது. [[அக்சாய் சின்]] என்றழைக்கப்படும் பகுதி [[சீனா]]வின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைப் பாங்கான இடங்களுக்கு கீழ் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஆறுகளும் அருவிகளும் பாய்வதால், இப்பகுதியின் இயற்கை வளம் அழகுடன் காட்சி அளிக்கிறது.
 
பல காலங்களாக, இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாகவே காஷ்மீர் கருதப்படுகிறது. பிற்காலத்தில் புத்த மதம் முக்கியத்துவம் பெற்று, இன்றும் [[காஷ்மீர சைவம்|சைவம்]] மற்றும் [[இஸ்லாமிய மதம்|இஸ்லாமியத்தி]]ற்கும் இடையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது