வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
இற்றை
வரிசை 12:
}}
 
'''''வீரபாண்டிய கட்டபொம்மன்''''' ([[1959]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பத்மினி]], [[ஜெமினி கணேசன்]] எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தஇந்தத் திரைப்படம் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துபோராடும்எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வார்க்கைவாழ்க்கை வரலாறாகும். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது.
 
இந்தஇந்தத் திரைப்படத்திற்காக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப்பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.
 
இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.
 
== வகை ==