பகவத் கீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 64 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 55:
* ''அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.''
* ''யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது [[பிரும்மம்|பிரும்ம]] உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
==வருணாசிரம கருத்துக்கள்==
வருணாசிரமத்தை நிலைநிறுத்த மகாபாரதத்தில் பின் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்ட நூலே பகவத்கீதை என்ற கருத்தும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்திய மக்களின் நல் மதிப்பை பெற்றுத் தந்த ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இடை சொருகல்கள் செய்து வர்ணாசிரமத்தை நிலை நிறுத்த செய்யப்பட்ட பல்வேறு முயற்சிகளில் ஒன்று தான் பகவத்கீதை.
*நான்கு வர்ணங்களும்(ஜாதிகளும்) என்னால் உருவாக்கப்பட்டவை
*அவரவர்கள் தங்கள் குலதர்மத்தைச் செய்து வர வேண்டும்
என்று கிருஷ்ணனே போர்களத்தில் அர்ச்சுனனுக்கு போதிப்பதாக எழுதப்பட்டுள்ளது.
 
== '''கீதா சாரம்''' ==
"https://ta.wikipedia.org/wiki/பகவத்_கீதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது