கிறித்தவத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 11:
[[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] தனது திருச்சபையை, தனது முதன்மை [[திருத்தூதர் (கிறித்தவம்)|திருத்தூதரான]] [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]]வின் தலைமையில் உருவாக்கினார்.<ref>[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 16:18 "உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."</ref> அவருக்கு [[விண்ணகம்|விண்ணகத்திற்கு]] தகுதி பெறுவதற்கு, இவ்வுலக மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுத்தளிக்கவும் அதிகாரம் அளித்தார்.<ref>[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 16:19 "விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்."</ref> இதன் வழியாக [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] சமூகத்துக்கு ஒரே தலைமை இருக்க வேண்டும் என்றே இயேசு விரும்பினார். கிறிஸ்தவர்கள் ஒரே சமூகமாக பிளவுபடாமல் வாழவேண்டும்<ref>[[யோவான் நற்செய்தி|யோவான்]] 17:21 "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!"</ref> என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது.
 
மக்களின் பாவங்களை மன்னிக்கவும்,<ref>[[யோவான் நற்செய்தி|யோவான்]] 20:23 "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா"</ref> வாழ்க்கை நெறிகளை வகுக்கவும்<ref>[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 18:18 "மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."</ref> இயேசு திருத்தூதர்களுக்கு அதிகாரம் அளித்தார். திருத்தூதர்கள் திருச்சபையின் முதல் [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயர்]]களாக கருதப்படுகின்றனர். தலைமைத் திருத்தூதர் பேதுருவின் அதிகாரம் அவரது வழித்தோன்றலான [[திருத்தந்தை]]க்கும், மற்றத் திருத்தூதர்களின் அதிகாரம் அவர்களது வழித்தோன்றல்களான திருச்சபையின் ஆயர்களுக்கும் வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன என்பது [[கத்தோலிக்க திருச்சபை]]யின் நம்பிக்கை.
 
==தொடக்கத் திருச்சபை==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது