இனப்பாகுபாட்டுக் குற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
No edit summary
வரிசை 1:
[[File:ICSPCA-members.PNG|thumb|right|400px|1973 ஆம் ஆண்டின் இனப்பாகுபாட்டுக் குற்றத்தை அடக்குவதற்கும் தண்டனை அளிப்பதற்குமான பன்னாட்டு மரபொழுங்குக்கு ஆதரவாகக் கையெழுத்து இட்டோர்: பங்காளர்கள் கடும் பச்சை நிறம், கையெழுத்து இட்டும் ஏற்புறுதி செய்யாதோர் இளம் பச்சை நிறம், உறுப்பினர் அல்லாதோர் சாம்பல் நிறம்.]]
'''இனப்பாகுபாட்டுக் குற்றம்''' என்பது, "ஆட்சி அதிகாரத்தைப் பேணிக்கொள்ளும் நோக்குடன், ஒரு இனக் குழுவினரால், பிற இனக் குழுவிற்கு அல்லது இனக் குழுக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் [[அடக்குமுறை]], மேலாதிக்கம் என்பவை சார்ந்த நிறுவனமயப்படுத்திய ஆட்சிச் சூழலில் இழைக்கப்படும்", மனித குலத்துக்கு எதிரான பிற குற்றங்களை ஒத்த மனிதாபிமானம் அற்ற செயல்கள் என 2002 ஆம் ஆண்டின் [[பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம்|பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின்]] உரோம் சட்டம் [[வரைவிலக்கணம்]] கூறுகிறது. இது பொதுவாக 1948 ஆம் ஆண்டுக்குப் பின் தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனப்பாகுபாடு சார்ந்தது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/இனப்பாகுபாட்டுக்_குற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது