மூவேந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''மூவேந்தர்''' என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட [[சேரர்|சேர]], [[சோழர்|சோழ]], [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் [[கேரளம்|கேரள]], தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டனர். சோழர்கள் [[திருச்சி]], [[தஞ்சை]] பகுதிகளையும் பாண்டியர்கள் [[மதுரை]]ப் பகுதிகளையும் ஆட்திஆட்சி செய்தனர்.
 
==மூவேந்தர் பெயர்க் குறிப்பு==
மூவேந்தரை "முடியுடை மூவேந்தர்" எனச் சிறப்பித்துக் கூறுதல் மரபு. முதற்காலத்தில் முடி அணியும் உரிமை இவர்களுக்கு மட்டுமே இருந்ததாலேயே இவர்கள் வேந்தர் எனப்பட்டனர். வேந்தன் என்பது வேய்ந்தோன் என்பதன் [[மரூஉ]] ஆகும்.<ref>(வேய்தல் = அணிதல் ==> அதாவது முடியணிதல்.)<ref>ஞா. தேவநேயப்பாவாணர், "பழந்தமிழாட்சி"(1952) , பக் 15.</ref></ref>
 
==சேரர்==
"https://ta.wikipedia.org/wiki/மூவேந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது