இடைவெட்டுச் சந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 1:
ஒரே தளத்தில், நிலமட்டத்தில், சாலைகள் ஒன்றையொன்று சந்திக்கும் அல்லது இடைவெட்டும் இடம் '''இடைவெட்டுச் சந்தி''' (intersection) எனப்படும். மூன்று சாலைகள் ஓரிடத்தில் சந்திக்கும்போது அது முச்சந்தி எனவும் நான்கு சாலைகளின் சந்திப்பு நாற்சந்தி எனவும் அழைக்கப்படுகின்றது. முச்சந்தி என்பது தொடர்ந்து செல்லும் சாலையொன்றை இன்னொரு [[சாலை]] சந்திக்கும்போது ஏற்படும் "T" - சந்திப்பாகவோ அல்லது, மூன்று வெவ்வேறு சாலைகள் சந்திக்கும் "Y" - சந்திப்பாகவோ இருக்கலாம். அதுபோலவே நாற்சந்தியும் இரண்டு தொடர்ந்து செல்லும் சாலைகள் இடைவெட்டும் இடமாகவோ அல்லது நான்கு வெவ்வேறு சாலைகள் சந்திக்கும் இடமாகவோ இருக்கக்கூடும். நான்குக்கு மேற்பட்ட சாலைகளும் ஒரே சந்திப்பில் இடம் பெறுவதுண்டு.
[[படிமம்:Intersection_4way_overviewIntersection 4way overview.jpg|thumb|இடைவெட்டுச்சந்தி]]
 
==வகைகள்==
இடைவெட்டுச் சந்திகள், கட்டுப்பாடுகளற்ற சந்திகளாக அல்லது கட்டுப்பாட்டு ஒழுங்குகளுடன் கூடிய சந்திகளாக இருக்கின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/இடைவெட்டுச்_சந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது