நியூ கலிடோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 98 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 56:
|footnotes =
}}
'''நியு கலிடோனியா''' '<ref> Previously known officially as the "Territory of New Caledonia and Dependencies" ([[French language|French]]: ''Territoire de la Nouvelle-Calédonie et dépendances''), then simply as the "Territory of New Caledonia" (French: ''Territoire de la Nouvelle-Calédonie''), the full French name is now officially only ''Nouvelle-Calédonie'' (Organic Law of 19 March 1999, article 222 IV — see [http://www.legifrance.gouv.fr/imagesJOALL/1999/041/JO199904197ALL.pdf]). It should be noted that French courts often continue to use the appellation ''Territoire de la Nouvelle-Calédonie''.</ref> [[பிரான்ஸ்|பிரான்சின்]] கடல்கடந்த மண்டலமாகும். இம்மண்டலத்தில் முக்கிய தீவான கிரேன்ட் டெரேயும், [[லோயல்டீ தீவுகள்|லோயல்ட்டீ தீவுகளும்]] ஏனைய சிறிய தீவுகளையும் உள்ளடக்கியதாகும். இம்மண்டலம் தென்மேற்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] [[மெலனீசியா]] துணைப்பகுதியில் அமைந்துள்ளது. இது 18,575.5 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளைவைக் கொண்டுள்ளது. [[2007]] ஆம் ஆண்டின் உத்தியோகப்பட்ச கணிப்பீடுகளின் படி இங்கே 240,400 பேர் வாழ்கின்றனர். <ref name=estimate />
 
[[1986]] ஆண்டு முதல் [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] காலணித்துவததை இல்லாதொழிப்பதற்கான ஆணையம் நியுகலிடோனியாவை சுயாட்சியற்ற மண்டலங்களமாக பட்டியலிட்டுவருகிறது. நியு கலிடோனியாவில் [[2014]] ஆன் ஆண்டுக்குப் பின்னர் நடைபெறவுள்ள மக்கள் கருத்துக்கணிப்பில் பிராசின் மண்டலமாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பர்.
 
 
== மேற்கோள்கள் ==
 
<references />
 
{{Country-stub}}
 
[[பகுப்பு:மெலனீசியா]]
[[பகுப்பு:பிரான்ஸ்]]
 
 
{{Country-stub}}
 
{{Link FA|hr}}
"https://ta.wikipedia.org/wiki/நியூ_கலிடோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது