புர்ஜ் கலிஃபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 93 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 1:
{{Infobox Skyscraper
| building_name = புர்ஜ் கலிஃபா<br />Burj khalifa
| image = [[File:Burj Khalifa building.jpg|thumb|]]
| image_size = 250px
| caption = புர்ஜ் கலிஃபா என்னும் கலிஃபா கோபுரம்.
வரிசை 27:
[[படிமம்:Burjdubaijanuary07.jpg|thumb|250px| புர்ஜ் கலிஃபா கட்டுமானம்]]
 
'''புர்ஜ் கலிஃபா''' ([[அரபு மொழி]]: برج خليفة என்னும் '''கலிஃபா கோபுரம்''') [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] [[துபாய்|துபாயில்]] உள்ள ஒரு [[வானளாவி]] (skyscraper) ஆகும். இதுவே உலகின் உயரமான [[கட்டிடம்|கட்டிடமும்]] ஆகும். இது 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் (2,716.5 அடி) உயரமுள்ள கட்டடமாகும்<ref name="BurjKhalifa1">{{cite web|url=http://www.burjkhalifa.ae/language/en-us/the-tower/fact-figures.aspx|title=Burj Khalifa - Facts and Figures|accessdate=23 January 2013}}</ref>. [[2004]], [[செப்டம்பர் 21]] இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, [[2010]], [[ஜனவரி 4|சனவரி 4]] ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது <ref name="Emporis"/><ref name="opening"/><ref name="BurjKhalifa">{{cite web|url=http://www.burjkhalifa.ae/|title=Burj Khalifa|accessdate=23 January 2013}}</ref><ref name="Emporis"/><ref name="opening"/>..
 
இக்கட்டிடத்தைக் கட்டும் [[கட்டிட ஒப்பந்தம்|ஒப்பந்த]] நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் [[உயர்த்தி]]யொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. [[துணை ஒப்பந்தம்|துணை ஒப்பந்த நிறுவனம்]] ஒன்றான ''பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ்'' வெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
 
இதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், ''[[ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ்]]'' என்னும் [[கட்டிடக்கலை]] நிறுவனத்தின் [[சிக்காகோ]] அலுவலகத்தைச் சேர்ந்த [[ஆட்ரியான் சிமித்]] என்பவராவார்<ref name="Record High">{{cite news|url=http://www.emaar.com/index.aspx?page=press-release-details&id=361|title=Burj Dubai reaches a record high|publisher=[[Emaar Properties]]|date=21 July 2007|accessdate=24 November 2008}}</ref><ref>{{cite news|url=http://www.architectmagazine.com/industry-news.asp?sectionID=1006&articleID=385534|title=Adrian Smith Leaves SOM, Longtime Skidmore partner bucks retirement to start new firm|last=Keegan|first=Edward|publisher=ArchitectOnline|date=15 October 2006|accessdate=23 March 2009}}</ref>. இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் "இமார்" (EMAAR) நிறுவனத்தினராவர். இதற்கான தலமை ஒப்பந்த நிறுவனமாக [[தென்கொரியா]]வைச் சேர்ந்த Samsung C&T இருந்தது<ref name="SkyscraperPage">{{cite web|url=http://skyscraperpage.com/cities/?buildingID=7787|title=Burj Dubai, Dubai&nbsp;– SkyscraperPage.com|publisher=SkyscraperPage|accessdate=23 March 2009}}</ref>.
 
இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசிநிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பெற்றது. [[துபை வேர்ல்ட்]]ன் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் [[பைல்அவுட்]] செய்ததன் நன்றிக்கடனாக இப்பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது.
வரிசை 45:
== வெளியிணைப்புகள் ==
* [http://avataram.com/index.php/2009-06-02-20-14-36/1-2009-06-02-20-06-09/195--q-.html உலகின் மிகமிக உயரமான கட்டிடம்-"புர்ஜ் காலிஃபா''' "]
 
{{architect-stub}}
 
[[பகுப்பு:புகழ் பெற்ற கட்டிடங்கள்]]
[[பகுப்பு:வானளாவிகள்]]
[[பகுப்பு:துபாய்]]
 
 
{{architect-stub}}
"https://ta.wikipedia.org/wiki/புர்ஜ்_கலிஃபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது