இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி moving link to wikidata, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB
வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
 
'''இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்''' ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். [[அக்டோபர் 12]], [[1993]]<ref>[http://nhrc.nic.in/Publications/NHRCbrochure.pdf தேசிய மனித உரிமை ஆணையத்தின் துண்டு பிரசுரங்களின் பி டி எப்]</ref> இல் ''மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993''<ref>[http://nhrc.nic.in/Publications/HRActEng.pdf தேசிய மனித உரிமை ஆணையத்தின் சட்டத்தொகுப்பு பி டி எப்]</ref>, (''டி பி எச் ஆர் ஏ'') இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. [[பாரிஸ்|பாரிசில்]] நடைபெற்ற [[ஐக்கிய நாடுகள் சபைஅவை]] சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீமானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் [[இந்தியா|இந்தியாவில்]] உருவாக்கப்பட்டது,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
== செயற்பாடுகள் ==
வரி 29 ⟶ 8:
[[படிமம்:Nationa hrc logo.png|center|75px]]
 
* ('''அ''') தாமே முற்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டவரால் அல்லது நபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் பேரில்;-
 
** மனித உரிமைகளின் மீறுகைக்கான அல்லது அதில் தலையீட்டு குறைத்தலுக்கான; அல்லது
வரி 35 ⟶ 14:
** அரசு பணியாளர் ஒருவரால் அத்தகைய மீறுகையைத் தடுப்பதில் காணப்பட்ட கவனமற்றத் தன்மைக்கான முறையீட்டினை விசாரித்தல் வேண்டும்.
 
* ('''ஆ''') நீதிமன்றம் ஒன்றின் முன்னர் முடிவுறா நிலையிலுள்ள மனித உரிமை மீறலுக்கான குற்றச்சாட்டு எதனையும் உள்ளடக்கியுள்ள நடவடிக்கை எதிலும் தேசிய மனித உரிமைகள் ஆணையர் அத்தகைய நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம்.
 
* ('''இ''') ''அணுகுமுறை'', ''சீர்திருத்தம்'' அல்லது ''பாதுகாப்பு'' நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் காவலில் வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் மாநில அரசாங்கத்திற்கு தகவல் அளித்துவிட்டு தேசிய மனித உரிமை அணையம் அதனைப் ''பார்வையிடலாம்''.
 
* ('''இ''') ''அணுகுமுறை'', ''சீர்திருத்தம்'' அல்லது ''பாதுகாப்பு'' நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் காவலில் வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் மாநில அரசாங்கத்திற்கு தகவல் அளித்துவிட்டு தேசிய மனித உரிமை அணையம் அதனைப் ''பார்வையிடலாம்''.
 
* ('''ஈ''') தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக வகை செய்யப்படுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அவற்றைத் திறம்பட் செயற்படுத்துதற்கான நடைமுறைகளை பரிந்துரை செய்யலாம்.
 
* ('''உ''') வன்முறைச் செயல்கள் (தீவிரவாதம்) உள்ளடங்களாக மனித உரிமைகள் நுகரப்படுவதை தடுத்து நிறுத்துகின்ற விடயங்கள் மறு ஆய்வு செய்தல் மற்றும் தீர்வழிக்கான உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யலாம்.
 
* (ஊ) மனித உரிமைகள் மீதான உடன்படிக்கைகள் மற்றும் பிற பன்னாட்டு முறையாவணங்களைக் கவனமாக ஆராயவும் அவை திறம்பட செயற்படுதலுக்குப் பரிந்துரை செய்யலாம்.
 
* ('''எ''') மனித உரிமைகள் பற்றிய துறையியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அதனை மேம்படுத்தவும் பல கள ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியிணை ஆணையமே மேற்கொள்ளலாம்.
வரி 69 ⟶ 47:
=== புகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை ===
 
* புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-<ref>[http://mshrc.maharashtra.gov.in/abtthecommiShow.php#complaint மகராஷ்டிரா மாநில மனித உரிமை ஆணையம்-புகார் குறித்து மனு செய்ய] பார்த்து பரணிடப்பட்ட நாள் 25-04-2009</ref>
 
{{jimboquote|
வரி 85 ⟶ 63:
=== ஏற்கப்படாத புகார்கள் ===
கீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே [[தள்ளுபடி]] செய்திடலாம்.<ref name="புலமை"/>
 
 
{{Jimboquote|
வரி 112 ⟶ 89:
 
== ஆக்கமைவு மற்றும் நியமனம் ==
 
 
'''டி பி எச் ஆர் ஏ''' பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரால்]] நியமிக்கப்படுகின்றனர்.
வரி 118 ⟶ 94:
{{CTableStart|heading='''ஆணையக் குழு'''|table-width=80%}}
 
{| border="0" cellpadding="4" cellspacing="2"
 
|-style="background:Darkblue;color:white;border-bottom:2.5px solid black"
வரி 240 ⟶ 216:
|}
{{CTableEnd}}
 
 
 
'<br clear="all"/>'
வரி 247 ⟶ 221:
== ஆணையம் அமைந்துள்ள இடம் ==
 
தேசிய மனித உரிமை ஆணையம் [[புதுதில்லி|புதுதில்லியில்]] காப்பர் நிக்கஸ் மார்க், அருகில் பரித்கோட் இல்லத்தில் (அவுஸ்) இயங்குகின்றது. ஆணையத்தை [[தொலைபேசி|தொலைபேசியில்]] ஆணுக '''011-23385368''', எண்ணும், புகார் செய்ய '''[[கைப்பேசி]] எண்,9810298900''' அளிக்கப்பட்டுள்ளன. புகார்கள் '''24 மணி நேரமும்''' பெறப்படும்.
 
புகாருக்கு இன்னுமோரு தனி தொலைநகல் எண் 011-23386521 / ஆட்சியர்களை அணுக 23384863,/ புலனாய்வுக்கு 23382734 அளிக்கப்பட்டுள்ளன. [[மின்னஞ்சல்]] '''covdnhrc@nic.in''' (பொது) / புகாருக்கு '''jrlaw@nic.in''' மற்றும் ஆய்வு பிரிவிற்காக resnhrc@nic.in அளிக்கப்பட்டுள்ளன.