மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
-stub
சி clean up
வரிசை 2:
[[File:Rain in Tamil Nadu-203.ogv|thumb|right|190px|தமிழக மழைப்பொழிவு]]
'''மழை''' என்பது [[நீர்|நீரானது]] வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் [[கடல்|கடலில்]] இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது [[சூரியன்|கதிரவனின்]] [[வெப்பம்|வெப்பத்தால்]] [[நீராவி]]யாகி மேலெழுந்து சென்று [[மேகம்|மேகங்களை]] அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (''கார்முகில்களில்'') இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக [[பூமி]]யின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி [[நீராவி]]யாகி விடுகிறது. [[பாலைவனம்]] போன்ற பகுதிகளில் மொத்த [[நீர்|நீரும்]] ஆவியாகிவிடுவது உண்டு.
ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய [[மழைக்காலம்]] என அழைக்கப்படுகின்றது.
 
== மழை பெய்யச் செய்யும் பாக்டீரியா ==
வரிசை 11:
[[File:250mm Rain Gauge.jpg|thumb|upright|right|125 px|சாதாரண மழைமானி]]
 
மழையையோ அல்லது பனியையோ சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100mm (4in பிளாஸ்டிக்) அல்லது 200mm(8in உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி [[கண்ணாடி|ஆடி]] அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0mm முதல் 25mm (0.98 in) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செல்லுமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.
 
=== அளவிடும் முறை ===
 
பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை மில்லிமீட்டர் அளவில் எடுக்கவேண்டும். மழை ஒரு திரவம் என்பதால் மில்லிமீட்டர் என்ற அளவைவிட லிட்டர் என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும்.
 
{{cquote | ''ஒரு மில்லிமீட்டர் மழை அளவு என்பது ஒரு லிட்டர் / ஒரு சதுர மீட்டருக்கு சமம்.'' }}
வரிசை 40:
== அமில மழை ==
 
'''அமில மழை''' (''Acid rain'') அல்லது '''காடிநீர் மழை''' அல்லது வேறு வடிவில் காடி நீர் வீழ்தல் என்பது, வழமைக்கு மாறான [[அமிலம்|அமிலத்]] தன்மை கொண்ட [[மழை]] அல்லது வேறுவிதமான [[வீழ்படிதல்]] ஆகும். இது, [[தாவரம்|தாவரங்கள்]], நீர்வாழ் விலங்கினங்கள், [[உள்கட்டுமானம்]] என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் வெளிப்படும் [[கந்தகம்]], [[நைதரசன்]] ஆகியவற்றைக் கொண்ட சேர்வைகள் [[வளிமண்டலம்|வளிமண்டலத்துடன்]] தாக்கமுற்று அமிலங்களை உருவாக்குகின்றன. அண்மைக் காலங்களில் பல நாடுகள் இவ்வாறான சேர்வைகள் வெளிவிடுவதைத் தடுப்பதற்கான பல சட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
 
== ஆலங்கட்டி மழை ==
வரிசை 49:
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.yarl.com/forum/index.php?showtopic=5039 கிராமியம் மழை சார்ந்த பழமொழிகள்]
 
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது